
வினாடி வினா
Authored by GOMATHI MG
Social Studies, Arts, Education
9th - 10th Grade
Used 3+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
10 questions
Show all answers
1.
FILL IN THE BLANKS QUESTION
1 min • 1 pt
‘‘சிலம்பு அடைந்திருந்த பாக்கம் எய்தி’’ என்னும் அடியில் பாக்கம் என்பது -------–--
(a)
2.
FILL IN THE BLANKS QUESTION
1 min • 1 pt
அறிஞருக்கு நூல், அறிஞரது நூல் ஆகிய சொற்றொடர்களில் பொருளை வேறுபடுத்தக் காரணமாக அமைவது ------------
(a)
3.
FILL IN THE BLANKS QUESTION
1 min • 1 pt
காசிக்காண்டம் என்பது -----------
(a)
4.
FILL IN THE BLANKS QUESTION
1 min • 1 pt
‘விருந்தினரைப் பேணுவதற்குப் பொருள் தேவைப்பட்டதால், தன் கருங்கோட்டுச் சீறியாழைப் பணையம் வைத்து விருந்தளித்தான் என்கிறது புறநானூறு’. இச்செய்தி உணர்த்தும் விருந்து போற்றிய நிலை --------------
(a)
5.
FILL IN THE BLANKS QUESTION
1 min • 1 pt
‘உனதருளே பார்ப்பன் அடியேனே’ - யாரிடம் யார் கூறியது? ------------
(a)
6.
FILL IN THE BLANKS QUESTION
1 min • 1 pt
தலைப்புக்கும் குறிப்புக்கும் பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்க.
தலைப்பு : செயற்கை நுண்ணறிவு
குறிப்புகள் : கண்காணிப்புக் கருவி, அசைவு நிகழும் பக்கம் தன் பார்வையைத் திருப்புகிறது.
திறன்பேசியில் உள்ள வரைபடம் போக்குவரத்திற்குச் சுருக்கமான வழியைக் காண்பிப்பது.-------------
(a)
7.
FILL IN THE BLANKS QUESTION
1 min • 1 pt
பரிபாடல் அடியில் ‘விசும்பும் இசையும்’ என்னும் தொடர் எதனைக் குறிக்கிறது?----------
(a)
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Microsoft
or continue with
%20(1).png)
Apple
Others
Already have an account?