Search Header Logo

வரலாறு ஆண்டு 5 பயற்சி

Authored by pritzzn kennysam

Other

5th Grade

Used 95+ times

வரலாறு ஆண்டு 5 பயற்சி
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

எந்த நூற்றாண்டில் இஸ்லாமிய சமயம் முக்கியப் பங்கை ஆற்றியுள்ளது?

18ஆம் நூற்றாண்டு

15ஆம் நூற்றாண்டு

12ஆம் நூற்றாண்டு

19ஆம் நூற்றாண்டு

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

மலாக்கா சட்ட மரபு எந்த மன்னராட்சிக் காலத்தில் நிர்வாக முறைக்கு வந்தது?

பிரிட்டிஷ் காலனித்துவக் காலம்

போர்த்துகீஸிய மன்னராட்சிக் காலம்

ஜப்பானிய மன்னராட்சிக் காலம்

மலாக்கா மன்னராட்சிக் காலம்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

இஸ்லாமியச் சட்டம் போர்த்துகீஸிய டச்சுக் காலனித்துவத்தின்போது அமல்படுத்தப்படுத்தப் படத்தப்பட்டதா?

ஆம்

இல்லை

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஐந்தே ஆட்சிக்காலத்தில் இஸ்லாமியக் குடும்ப சட்டகத்தை மேற்கொள்ள இஸ்லாமிய சமய சபையை உருவாக்கினர்?

ஜப்பானிய ஆக்கிரமிப்புக் காலம்

டச்சுக் ஆக்கிரமிப்புக் காலம்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

எந்த காலத்தில் சுல்தான், தத்தம் மாநிலங்களின் இஸ்லாமிய சமயத்திற்கும் மலாய்ச் சடங்கு சம்பிரதாயத்திற்கும் தலைவராகத் திகழ்ந்தார்?

மலாக்கா மலாய் மன்னராட்சிக் காலம்

பிரிட்டிஷ் காலனித்துவக் காலம்

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?