
உராய்வு - ஆண்டு 6
Authored by SANTHI Moe
Science
4th - 6th Grade
Used 31+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
10 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
உராய்வு உந்துவிசை என்றால் என்ன?
தள்ளும் விசை
இழுக்கும் விசை
ஒரு பொருளில் உள்ள சக்தி
ஒரு பொருளைத் தள்ளவும் இழுக்கவும் பயன்படும் சக்தி
2.
MULTIPLE CHOICE QUESTION
45 sec • 1 pt
மலையிலிருந்து கீழ் இறங்கும்போது குமரன் தன் மிதிவண்டியை நிறுத்தச் சிரமப்பட்டான்.
எது குமரன் அந்த மிதிவண்டியை நிறுத்துவதற்குப் பொருத்தமான முறையாகும்?
மிதிவண்டியின் பிரேக்கை மாற்றுதல்.
காலணியை அணிந்து மிதிவண்டியின் வட்டயத்தில் வைத்து நிறுத்துதல்.
மிதிவண்டியின் வட்டயத்தை மாற்றுதல்.
கால்களில் உள்ள காலணியைத் தரையில் தேய்த்து மெதுவாக நிறுத்துதல்.
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
பின்வருபனவற்றுள் எது உராய்வு உந்துவிசையை அதிகரிக்கச் செய்யும்?
மேற்பரப்பை உலர வைத்தல்.
காற்று மெத்தையைப் பயன்படுத்துதல்.
உருளைகளைப் பயன்படுத்துதல்.
முகப்பூச்சைப் பயன்படுத்துதல்.
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
பின்வரும் நடவடிக்கைகளில் எது தள்ளுதலும் இழுத்தலும் உந்துவிசையை உள்ளடக்கியுள்ளது?
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
உந்துவிசை பொருளின் வடிவத்தை மாற்றும்.
உந்துவிசை நகரும் பொருளை நிறுத்தும்.
உந்துவிசை நகராப் பொருளை நகர்த்தும்.
உந்துவிசை நகரும் பொருளின் திசையை மாற்றும்.
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
உந்துவிசை பொருளின் வடிவத்தை மாற்றும்.
உந்துவிசை நகரும் பொருளை நிறுத்தும்.
உந்துவிசை நகராப் பொருளை நகர்த்தும்.
உந்துவிசை நகரும் பொருளின் திசையை மாற்றும்.
7.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
உந்துவிசை பொருளின் வடிவத்தை மாற்றும்.
உந்துவிசை நகரும் பொருளை நிறுத்தும்.
உந்துவிசை நகராப் பொருளை நகர்த்தும்.
உந்துவிசை நகரும் பொருளின் திசையை மாற்றும்.
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?