
மனக்குழப்பம் & மன அழுத்தம் (நலக்கல்வி)
Authored by Priya Tharshini
Education
4th - 5th Grade
Used 6+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
5 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
குடும்பத்தில் ஏற்படும் மனக்குழப்பம் என்றால் என்ன?
சந்தோசமான குடும்ப உறவு.
குடும்பத்தில் ஏற்படும் முரன்பாடான சூழ்நிலை.
நண்பர்களோடு ஏற்படும் சண்டை.
2.
MULTIPLE SELECT QUESTION
45 sec • 1 pt
குடும்பத்தில் மனக் குழப்பத்தால் ஏற்படும் விளைவுகள் என்ன?
கவனச் சிதைவு.
சுற்றுலா செல்லுதல்.
அடிக்கடி வியர்த்தல்.
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
மன அழுத்தம் என்றால் என்ன?
அடிக்கடி பசித்தல்.
தேவையற்ற கவலை.
நீண்டக்கால மனக்குழப்பம்.
4.
MULTIPLE SELECT QUESTION
45 sec • 1 pt
மன அழுத்தத்தினால் ஏற்படும் விளைவுகள் என்ன?
தாழ்வு மனப்பான்மை
நல்ல தூக்கம்
நிம்மதியின்மை
5.
OPEN ENDED QUESTION
3 mins • Ungraded
இயங்கலை கற்றல் கற்பித்தலால் மாணவனாக நீ எதிர்நோக்கும் மன அழுத்தத்தை குறிப்பிடுக.
Evaluate responses using AI:
OFF
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Microsoft
or continue with
%20(1).png)
Apple
Others
Already have an account?