
பாடம் 2 : நீர்ப் பயிரியல் வளர்ப்பிற்குப் பயன்படுத்தப்படும் க
Authored by POOJA Moe
Life Skills
1st - 6th Grade
Used 1+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
7 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
நீர்ப் பயிரியல் வளர்ப்பிற்குப் பயன்படுத்தப்படும் இக்கருவியின் பயன்பாடு என்ன?
காய்கறி பயிர் விதைகளை எளிதாகவும் சீராகவும் விதைப்பதற்கு உதவுகிறது.
விதைகளின் முளைப்புக்கு ஓர் ஊடகமாக இருக்க உதவுகிறது
தாவரங்களுக்குத் தேவையான ஊட்டச்சத்து, தாது உப்பு ஆகியவற்றைத் தாவரங்களுக்கு அனுப்பும், கொடுக்கும் ஊடகமாக உதவுகிறது.
பயிர் விளைச்சலுக்கு உதவுகிறது.
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
மேற்காணும் படம் எந்த நீர்ப் பயிரியல் முறை வகையைக் குறிக்கிறது.
பாத்திரத்தில் நீர்ப் பயிரியல்
மேற்சத்து நீர்ப் பயிரியல்
தெளிநீர்ப் பயிரியல்
ஆழ்ச்சத்து நீர்ப் பயிரியல்
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
நீர்ப் பயிரியல் வளர்ப்பிற்குப் பயன்படுத்தப்படும் இக்கருவியின் பயன்பாடு என்ன?
தாவரங்களுக்குத் தேவையான ஊட்டச்சத்து, தாது உப்பு ஆகியவற்றைத் தாவரங்களுக்கு அனுப்பும், கொடுக்கும் ஊடகமாக உதவுகிறது.
பயிர் விளைச்சலுக்கு உதவுகிறது.
காய்கறி பயிர் விதைகளை எளிதாகவும் சீராகவும் விதைப்பதற்கு உதவுகிறது.
விதைகளின் முளைப்புக்கு ஓர் ஊடகமாக இருக்க உதவுகிறது
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
ஊட்டச்சத்துகள் அடங்கிய திரவ வளர்ப்பூடகக் கரைசல் நீர்ப் பயிரியலுக்குக் கொடுப்பதற்கு ______________, ________________ பயன்படுத்தப்படுகிறது.
பஞ்சு, மண்
பஞ்சு, மரத்தூள்
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
நீர்ப் பயிரியல் வளர்ப்பிற்குப் பயன்படுத்தப்படும் இக்கருவி யாது?
நீர்
விதைகள்
நுரைப்பஞ்சு அல்லது நூல்
நீர்ப் பயிரியல் பாத்திரம்
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
பயிர் விளைச்சலுக்கு உதவுகிறது. இக்கூற்று எப்பொருளைக் குறிக்கிறது?
நீர்ப் பயிரியல் பாத்திரம்
விதைகள்
நுரைப்பஞ்சு அல்லது நூல்
நீர்
7.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
நீர்ப் பயிரியல் முறையில் பயிரிடப்படும் காய்கறிகளைத் தேர்வு செய்க.
i, ii, iii
i, ii, iii, iv
ii, iii, iv
i, ii, iv
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Microsoft
or continue with
%20(1).png)
Apple
Others
Already have an account?