Search Header Logo

கருத்துணர்தல்

Authored by KIRTHIGHA Moe

Other

4th Grade

Used 4+ times

கருத்துணர்தல்
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

வியாபாரத்துறை சிறந்து விளங்க எது துணைபுரிகின்றது?

கருவிகள்

விளம்பரம்

பொருளாதாரம்

சமூக ஊடகங்கள்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

'விளம்புதல்' என்றால் என்ன?

பொருளைப் பற்றிய விளக்கம்

பயனீட்டாளர்களை ஈர்த்தல்

திரும்பத் திரும்பச் சொல்லுதல்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கீழே கொடுக்கப்பட்டவை விளம்பரம் செய்யும் தகவல் ஊடகங்கள் ஆகும். ஒன்றைத் தவிர.

வானொலி

மனிதர்கள்

பதாகை

தொலைக்காட்சி

4.

MULTIPLE SELECT QUESTION

30 sec • 1 pt

விளம்பரம் செய்யும் அவசியம் என்ன?

மக்கள் பொருட்களை வாங்குவதற்கு

நாட்டின் பொருளாதாரம் முன்னேற்றம் காண்பதற்கு.

உற்பத்தி அதிகரிப்பதற்கு.

உள்நாட்டில் மட்டும் விற்பனை செய்வதற்கு.

5.

MULTIPLE SELECT QUESTION

30 sec • 1 pt

விளம்பரம் செய்வதால் நாட்டிற்குக் கிடைக்கும் நன்மைகள் என்ன?

நாட்டின் வருமானம் அதிகரிக்கும்

வெளிநாட்டு ஏற்றுமதி அதிகரிக்கும்

செலவுகள் குறையும்

பயனீட்டாளர்களிடம் எளிமையாகப் பொருட்களை விற்பனைச் செய்யலாம்

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?