
வாருங்கள் உயரம் தாண்டுவோம்
Authored by RAVI Moe
Physical Ed
4th - 6th Grade
Used 26+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
7 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
உயரம் தாண்டுதலில் எத்தனை வகை உள்ளது?
5
3
4
6
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
நமது நாட்டின் தலைசிறந்த உயரம் தாண்டும் வீரர் யார்?
அப்துல் அமீத்
சந்தோ சிங்
நாவுராஜ் சிங்
வாட்சன் ஞாம்பெக்
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
கீழ் கண்டவற்றுள் எது உயரம் தாண்டுதல் முறைகளில் இல்லை?
கிழக்கு (Gaya Timur )
போஸ்பெரி ( Gaya Fosbury )
பிளானா (Gaya Pelana )
வடக்கு (Gaya utara )
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
போஸ்பெரியில்( Gaya Fosbury ) உள்ள நான்கு பகுதிகள் எது கீழ் கண்டவற்றுள் தவறு ?
இலக்கை நோக்கி ஓடுதல்
எழும்புதல்
குதித்தல்
தரையிறங்குதல்
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
இலக்கை நோக்கி ஓடுதலில் எது சரியான முறையாகும் ?
கடைசி மூன்று அடிகள் வேகமாக ஓடி எழும்புவதற்கு தயாராக வேண்டும்.
கடைசி இரண்டு அடிகள் வேகமாக ஓடி எழும்புவதற்கு தயாராக வேண்டும்.
கடைசி மூன்று அடிகள் மெதுவாக ஓடி எழும்புவதற்கு தயாராக வேண்டும்.
கடைசி இரண்டு அடிகள் மெதுவாக ஓடி எழும்புவதற்கு தயாராக வேண்டும்.
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
எழும்புதல் ஒட்டிய சரியான தகவலை தேர்வு செய்யவும்.
இரு கால்களை ஊன்றி கைகளை மேலே வீச வேண்டும்
இரு கால்களை ஊன்றி கைகளை கீழே வீச வேண்டும்
ஒரு கால்களை ஊன்றி கைகளை கீழே வீச வேண்டும்
ஒரு கால்களை ஊன்றி கைகளை மேலே வீச வேண்டும்
7.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
தரை இறங்கும் பொது செய்ய வேண்டியவை.
காலகளை மடக்க வேண்டும்
உடலை எம்பி கம்பத்தை தாண்ட வேண்டும்
கம்பத்தில் கால்கள் பட வேண்டும்
கம்பத்தின் மேல் கைகள் தொட வேண்டும்
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Microsoft
or continue with
%20(1).png)
Apple
Others
Already have an account?