Search Header Logo

உணவு பதனிடும் முறை

Authored by SIVAJOTHY Moe

Science

5th - 6th Grade

Used 1+ times

உணவு பதனிடும் முறை
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

10 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

2 mins • 1 pt

கொதிக்க வைப்பதன் மூலம் நுண்ணுயிர்கள் கொல்லப்படுகின்றன. இது எந்த பதனிடும் முறை ஆகும் ?

குளிர்ச் செய்தல்

உலர்த்துதல்

கொதிக்க வைத்தல்

புகையிடுதல்

2.

MULTIPLE SELECT QUESTION

2 mins • 1 pt

புகையிடுதல் முறையில் வகைப்படுத்தக் கூடிய உணவுப் பொருள்களை தெரிவுச் செய்க.

மீன்

எலுமிச்சை

வாழை

இறைச்சி

3.

MULTIPLE CHOICE QUESTION

2 mins • 1 pt

புளிக்காடி மற்றும் காடித்தன்மைக் கொண்ட திரவங்கள் மற்றும் சீனி கரைசலில் உணவு பொருள்கள் ஊற வைக்கப்படுகின்றன. இது எந்த பதனிடும் முறை ஆகும் ?

பாஸ்டர் முறை

கொதிக்க வைத்தல்

ஊறவைத்தல்

மெழுகிடுதல்

4.

MULTIPLE CHOICE QUESTION

2 mins • 1 pt

உணவுப் பொருள்கள் குறிப்பிட்ட வெப்பநிலையில் சூடாக்கப்பட்டு மிக விரைவாகக் குளிரச் செய்யப்படும். இது எந்த பதனிடும் முறை ஆகும் ?

பாஸ்டர் முறை

கொதிக்க வைத்தல்

ஊறவைத்தல்

மெழுகிடுதல்

5.

MULTIPLE CHOICE QUESTION

2 mins • 1 pt

உணவுப் பொருள்கள் வெப்பப்படுத்தி காற்றுப் புகாத கலனில் அடைக்கப்பட்டு, மீண்டும் வெப்பப்படுத்தப்படும். இது எந்த பதனிடும் முறை ஆகும் ?

புட்டியிடுதல் / கலனிடுதல்

கொதிக்க வைத்தல்

குளிர்ந்துறைதல்

மெழுகிடுதல்

6.

MULTIPLE CHOICE QUESTION

2 mins • 1 pt

உணவுப் பொருள்கள் மெழுகுத் திரவத்தில் நனைக்கப்படுவதன் மூலம் உணவுப் பொருள்களில் நுண்ணுயிரின் வளர்ச்சியினைக் கட்டுப்படுத்த முடியும். இது எந்த பதனிடும் முறை ஆகும் ?

புட்டியிடுதல் / கலனிடுதல்

கொதிக்க வைத்தல்

குளிர்ந்துறைதல்

மெழுகிடுதல்

7.

MULTIPLE CHOICE QUESTION

2 mins • 1 pt

உணவுப் பொருள்கள் கடுங்குளிரில் வைப்பதன் மூலம் உணவுப் பொருள்களில் நுண்ணுயிர்கள் செயலிழக்கின்றன. இது எந்த பதனிடும் முறை ஆகும் ?

புட்டியிடுதல் / கலனிடுதல்

கொதிக்க வைத்தல்

குளிர்ந்துறைதல்

மெழுகிடுதல்

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

By signing up, you agree to our Terms of Service & Privacy Policy

Already have an account?