தீயணைப்புத் துறை

தீயணைப்புத் துறை

8th Grade

7 Qs

quiz-placeholder

Similar activities

பழமொழி புதிர் (எது சரி?)

பழமொழி புதிர் (எது சரி?)

8th Grade - University

7 Qs

தொகுதி 16 : பாடம் 4 - செய்யுளும் மொழியணியும்

தொகுதி 16 : பாடம் 4 - செய்யுளும் மொழியணியும்

1st - 12th Grade

10 Qs

8. செய்யுள் - மெய்ஞ்ஞான ஒளி

8. செய்யுள் - மெய்ஞ்ஞான ஒளி

8th Grade

9 Qs

 இலக்கண வினாக்கள்  எழுத்துகளின் பிறப்பு

இலக்கண வினாக்கள் எழுத்துகளின் பிறப்பு

8th Grade

10 Qs

உடம்படுமெய்

உடம்படுமெய்

8th Grade

10 Qs

தமிழ்த் தேர்வு

தமிழ்த் தேர்வு

8th Grade

10 Qs

Tamil BB class

Tamil BB class

KG - 10th Grade

8 Qs

தமிழ்ச்சோலை - இலக்கணம்  [ஆக்கம்: மணிவண்ணன் கோவிந்தன்]

தமிழ்ச்சோலை - இலக்கணம் [ஆக்கம்: மணிவண்ணன் கோவிந்தன்]

1st - 12th Grade

10 Qs

தீயணைப்புத் துறை

தீயணைப்புத் துறை

Assessment

Quiz

World Languages, Other

8th Grade

Hard

Created by

LOGAVANI Moe

Used 2+ times

FREE Resource

7 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கீழ்க்காணும் கருத்தை நிறைவு செய்க.


வீட்டில் பாதுகாப்பு __________________ நடவடிக்கையை அனைவரும்அறிந்திருக்க வேண்டும்

ஆ. தகவல்

ஆ. முன்னெச்சரிக்கை

இ. வழங்கும்

ஈ. மேம்படுத்தும்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கீழ்க்காணும் கருத்தை நிறைவு செய்க.


பதற்றமின்றி __________________ 'தீ! தீ!' என உரக்கக் கத்திப் பிறரை _______________ செய்யலாம்

ஆ. ஆர்வத்துடன் , இருக்கச்

ஆ. கோபத்துடன் , பாதுகாக்கச்

இ. நிதானத்துடன் , விழிப்புறச்

ஈ. மகிழ்ச்சியுடன், பார்க்கச்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கீழ்க்காணும் கருத்தை நிறைவு செய்க.


தீயணைப்பு நிலையத்தின் தொடர்பு எண் _______ ஆகும்.

ஆ. 100

ஆ. 101

இ. 199

ஈ. 999

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கீழ்க்காணும் கேள்விக்கு ஏற்ற விடையைத் தெரிவு செய்க.


தீப்பிடித்த விட்டை விட்டு வெளியேறும் போது ஏதனை சாத்திவிடுவது சிறப்பாகும்?

ஆ. கதவை

ஆ. மின்விசையை

இ. சன்னலை

ஈ. அடுப்பை

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கீழ்க்காணும் கருத்து சரியா பிழையா?


தீப்பிடித்த பின் நாம் நம்முடைய முக்கியமான பொருளை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேற வேண்டும்

ஆ. சரி

ஆ. தவறு

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

வீடு முழுமையும் புகை மூட்டம் ஏற்படும் போது _______________________________________________________________ வெளியேற வேண்டும்

ஆ. படுத்து புரண்டு கொண்டே

ஆ. வேகமாக ஓடி

இ. மண்டியிட்டு ஓர் அங்குலத்திற்கு மூக்கை தரையிலிருந்து உயர்த்தி நகர்ந்து

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கீழ்க்காணும் கருத்து சரியா பிழையா?


நம்முடைய ஆடையில் தீப்பற்றிக் கொண்டால் தீ மேலும் பரவாமல் இருக்க தரையில் உருண்டு புரள வேண்டும்

ஆ. சரி

ஆ. தவறு