Search Header Logo

நடுவுநிலைமை

Authored by PREMA Moe

Moral Science

5th Grade

Used 1+ times

நடுவுநிலைமை
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

வளவனுக்கும் முருகனுக்கும் இடையே என்ன பிரச்சனை?

மூக்குக் கண்ணாடியை தவறுதலாக எடுத்து விட்டதால்

மடிக்கணினியைத் தவறுதலாக எடுத்து விட்டதால்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

யார் மடிக்கணினியைக் காட்ட மறுத்தது?

வளவன்

முருகன்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ராமு நடுநிலையில் இருந்து செயல்படும் முறைகளில் தவறானது எது?

மடிக்கணினியைத் திறந்து பார்க்கக் கூறுதல்.

யாருடைய தகவல்கள் உள்ளன என்பதனை ஆராய்தல்.

தனக்கு உதவி செய்த நன்றிக் கடனால், விசாரிக்காமல் முருகனுக்குச் சாதகமாகக் கூறுதல்.

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

நான் ஒரு பிரச்சனையைத் தீர்வு காணும் பொழுது, எதை மனதில் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்?

அன்பு, உறவு

நேர்மை, நீதி

நீதியின்மை, நம்பிக்கை

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ராமு தன் நண்பன் முருகனுக்குச் சாதகமாகச் செயல்பட்டால் என்ன நிகழும்?

அன்பு மேலிடும்.

நம்பிக்கை போய் விடும்.

உறவு மேலிடும்

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Classlink

Continue with Classlink

Clever

Continue with Clever

or continue with

Microsoft

Microsoft

Apple

Apple

Others

Others

Already have an account?