நன்னெறி ஆண்டு 3 துணிவு

நன்னெறி ஆண்டு 3 துணிவு

1st Grade

5 Qs

quiz-placeholder

Similar activities

வல்லின எழுத்துகள் ஆண்டு 1

வல்லின எழுத்துகள் ஆண்டு 1

1st Grade

10 Qs

இடைச்சொற்கள்

இடைச்சொற்கள்

1st - 3rd Grade

6 Qs

செய்யுளும் மொழியணியும்-சூரியனைக் கண்ட பனி போல மற்றும் இலைமறை

செய்யுளும் மொழியணியும்-சூரியனைக் கண்ட பனி போல மற்றும் இலைமறை

KG - 6th Grade

10 Qs

KOKURIKULUM (TUNAS KADET REMAJA SEKOLAH)

KOKURIKULUM (TUNAS KADET REMAJA SEKOLAH)

1st - 5th Grade

10 Qs

Kanni

Kanni

1st - 3rd Grade

8 Qs

RBT &  TMK TAHUN 6

RBT & TMK TAHUN 6

1st - 6th Grade

8 Qs

பட்டறையின் விதிமுறைகள்

பட்டறையின் விதிமுறைகள்

1st - 12th Grade

10 Qs

e-Competition நன்னெறிக்கல்வி ஆண்டு 1

e-Competition நன்னெறிக்கல்வி ஆண்டு 1

1st Grade

10 Qs

நன்னெறி ஆண்டு 3 துணிவு

நன்னெறி ஆண்டு 3 துணிவு

Assessment

Quiz

Other

1st Grade

Medium

Created by

pani malar

Used 9+ times

FREE Resource

5 questions

Show all answers

1.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 1 pt

2. கீழ்க்காணும் நடவடிக்கைகளில் பள்ளியில் துணிவுடன் செயல்படக் கூடிய செயலைக் குறிக்கும் நடவடிக்கை என்ன?

உண்மையைக் கூறுதல்

பகடிவதைக்கு இடம் தருதல்

பள்ளியைப் பிரதி நிதித்துப் போட்டிகளில் பங்கெடுத்தல்

தவறுகளை மறைத்தல்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

3. மாணவர்கள் பள்ளியில் காணப்படும் சவால்களைத் துணிவுடன் எதிர்நோக்குவதன் முக்கியத்துவம் என்ன

வெற்றி கிட்டும்

பள்ளியில் அன்புடமையுடன் செயப்பட முடியும்

மரியாதை குறையும்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

4. கீழ்க்காணும் கூற்றுகளில் எது துணிவான பண்பு நலனை உணர்த்துகிறது?

பாட வேலையில் நண்பன் வகுப்பிற்குச் செல்லாமல் அரட்டை அடித்ததை ஆசிரியரிடம் கூருதல்.

ஓய்வு நேரத்தில் மாணவர்கள் வகுப்பறையின் வெளியே கூச்சலிடுகின்றனர்.

பள்ளிக்குத் தைரியமாக பட்டம் போடுதல்.

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

5. கீழ்க்காணும் கூற்றுகளில் எது துணிவான பண்பு நலனை உணர்த்தவில்லை?

பாட வேலையில் தம்பி வகுப்பிற்குச் செல்லாததை பெற்றோரிடம் கூறுதல்.

ஓய்வு நேரத்தில் மாணவர்கள் வகுப்பறையின் வெளியே கூச்சலிடுவட்தைக் கண்டிப்பது.

பள்ளிச் சுவரில் கிறுக்குவது.

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

1. துணிவு என்றால்______.

எதிர்கொள்லும் தைரியம்.

எதிர்த்து செயல்படும் பண்பு.

மரியாதை

நம்பிக்கை