Search Header Logo

IX-ஆயத்தொலை வடிவியல்/COORDINATE GEOMETRY(TM)

Authored by peter charles

Mathematics

9th Grade

Used 38+ times

IX-ஆயத்தொலை வடிவியல்/COORDINATE GEOMETRY(TM)
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

20 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஒரு புள்ளியின் y - அச்சுத் தொலைவு பூச்சியம் எனில் அது எப்பொழுதும்_______ அமையும்

முதலாம் காற்பகுதியில்
இரண்டாம் காற்பகுதியில்
x-அச்சின் மீது
y-அச்சின் மீது

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

(-5, 2) மற்றும் (2, -5) என்ற புள்ளிகள் _______ அமையும்

ஒரே காற்பகுதியில்
முறையே II, III காற்பகுதியில்
முறையே II, IV காற்பகுதியில்
முறையே IV, II காற்பகுதியில்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

புள்ளிகள் O (0,0), A(3, -4), B(3, 4) மற்றும் C(0, 4) ஐக் குறித்து அவற்றை OA, AB,BC மற்றும் CO என இணைத்தால் கிடைக்கும் உருவம்________

சதுரம்
செவ்வகம்
சரிவகம்
சாய்சதுரம்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

புள்ளிகள் P(-1, 1), Q(3,-4), R(1,-1)S(-2,-3) மற்றும் T(-4, 4) என்பன ஒரு வரைபடத்தாளில் குறிக்கப்பட்டால் நான்காவது காற்பகுதியில் அமையும் புள்ளிகள்_______

P மற்றும் T
Q மற்றும் R
T மற்றும் S
P மற்றும் Q

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஒரு புள்ளியின் y அச்சுத் தொலைவு 4 மற்றும் அப்புள்ளி y அச்சில் அமைந்தால் அப்புள்ளி _______ஆகும்

(4,0)
(0,4)
(1,4)
(4,2)

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

(2,3) மற்றும் (1,4) என்ற புள்ளிகளுக்கு இடையே உள்ள தொலைவு _____

2

√56

√10

√2

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

புள்ளிகள் A(2, 0), B(-6, 0), C(3, a-3) ஆனது x-அச்சின் மீது அமைந்தால் a இன் மதிப்பு_____

0
2
3
-6

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?