
இணைப்புச்சொற்கள்
Authored by Rathi Muniandy
World Languages
7th Grade
Used 1+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
6 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
மாலா சிறப்பாக விளையாடினாள். ___________, அவள் வெற்றிப் பெறவில்லை.
எனவே
ஆனால்
2.
MULTIPLE SELECT QUESTION
45 sec • 1 pt
அன்று மழை பெய்தது. __________ அம்மா சந்தைக்குச் செல்லவில்லை.
அதனால்
அப்போது
ஆகையால்
3.
MULTIPLE SELECT QUESTION
45 sec • 1 pt
தேர்வு நெருங்கிவிட்டது. ________ வானதி கண்ணும் கருத்துமாகப் படித்தாள்.
எனவே
அப்போது
அதனால்
4.
MULTIPLE SELECT QUESTION
45 sec • 1 pt
அடுக்குமாடி கீழ்த்தளத்தில் இளைஞர்கள் கொட்டமடித்தனர். ___________ காவலர்கள் அவர்களைச் எச்சரித்தனர்.
ஆனால்
ஆகவே
ஆகையால்
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
காலில் காயம் ஏற்பட்டதால் மாலினி நடக்கச் சிரமப்பட்டாள். _______ நவினா அவளுக்கு உதவினாள்.
அப்போது
ஆனால்
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
அவளுக்கு புத்தகம் தேவைப்பட்டது. _______ அவள் நூலகத்திற்கு சென்றாள்.
எனவே
ஆனால்
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Microsoft
or continue with
%20(1).png)
Apple
Others
Already have an account?