
+1 Accountancy L 1 - L 14
Authored by Muthu Selvam
Arts
11th Grade
Used 6+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
115 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
நிதிநிலைக் கணக்கின் அடிப்படையாக விளங்குவது
The root of financial accounting system is
சமூகக்கணக்கியல்
Social accounting
காரியதரிசிகளின் கணக்கியல்
Stewardship accounting
மேலாண்மைக் கணக்கியல்
Management accounting
பொறுப்பு கணக்கியல்
Responsibility accounting
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
பின்வருவனவற்றுள் எது கணக்கியலின் முதன்மை நோக்கம் ஆகாது.
Which one of the following is not a main objective of accounting?
நடவடிக்கைகளை முறையாகப் பதிவு செய்தல்
Systematic recording of transactions
வணிகத்தின் இலாபம் ஈட்டும் திறனை அறிந்து கொள்ளுதல்
Ascertainment of the profitability of the business
நிறுவனத்தின் நிதி நிலையை அறிந்து கொள்ளுதல்
Ascertainment of the financial position of the business
வரி விதிக்கும் அதிகாரிகளிடம் வரித் தொடர்பான பிரச்சனைகளைத் தீர்த்தல்
Solving tax disputes with tax authorities
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
பின்வருவனவற்றில் எது கணக்கியலின் பிரிவுகளில் இடம்பெறாது.
Which one of the following is not a branch of accounting?
நிதிநிலைக் கணக்கியல்
Financial accounting
மேலாண்மைக் கணக்கியல்
Management accounting
மனிதவளக் கணக்கியல்
Human resources accounting
மேற்கண்ட ஏதுமில்லை
None of the above
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
ஒரு வணிகத்தின் நிதிநிலையை அறிந்து கொள்ள அடிப்படை யாது?
Financial position of a business is ascertained on the basis of
குறிப்பேடு
Journal
இருப்பாய்வு
Trial balance
இருப்புநிலைக் குறிப்பு
Balance Sheet
பேரேடு
Ledger
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
நிதித் தகவல்களின் அகப்பயனாளராகக் கருதப்படுபவர் யார்?
Who is considered to be the internal user of the financial information?
கடனீந்தோர்
Creditor
பணியாளர்
Employee
வாடிக்கையாளர்
Customer
அரசு
Government
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
வணிகத்தின் உரிமையாளர் இட்ட முதலிற்கு, வணிக நிறுவனம் கடன்பட்டிருக்கிறது என்பதை கூறும் கருத்து
The business is liable to the proprietor of the business in respect of capital introduced by the person according to
பண மதிப்பீட்டுக் கருத்து
Money measurement concept
அடக்கவிலை கருத்து
Cost concept
வணிகத் தனித்ன்மை கருத்து
Business entity concept
இரட்டைத்தன்மை கருத்து
Dual aspect concept
7.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
வணிகம் நீண்டகாலம் தொடர்ச்சியாக நடைபெறும் என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டது.
The concept which assumes that a business will last indefinitely is
வணிக தனித்தன்மை கருத்து
Business Entity
நிறுவன தொடர்ச்சி கருத்து
Going concern
கணக்கியல் கால அனுமனம்
Periodicity
முன்னெச்சரிக்கை கொள்கை
Conservatism
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?