Search Header Logo

அல்லது உம் இடைச்சொற்கள்

Authored by NARESH KUMAR

Other

5th Grade

Used 3+ times

அல்லது உம் இடைச்சொற்கள்
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

நாளை போட்டிக்குப் பள்ளிச் சீருடையில் ____________ விளையாட்டுச் சீருடையில் வர வேண்டும்.

அல்லது

உம்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

அப்பா____ அம்மா_____ தம்பியை அழைத்துக் கொண்டு கோயிலுக்குச் சென்றனர்.

உம்

அல்லது

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

என் தாத்தா ______ பாட்டி நாளைக்குப் பள்ளிக்கு வருவார்.

அல்லது

உம்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

அம்மா சந்தையிலிருந்து வஞ்சிர மீன் __________ வெளவால் மீன்______ வாங்கி வந்தார்.

உம்

அல்லது

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

வாங்கி வந்த மீனைப் பொரிக்கலாமா _______ கறி சமைக்கலாமா?

அல்லது

உம்

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?