Search Header Logo

வெளியீட்டுச் சீட்டு

Authored by Ghayathri Dhevi

World Languages

6th Grade

Used 2+ times

வெளியீட்டுச் சீட்டு
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

5 questions

Show all answers

1.

MULTIPLE SELECT QUESTION

30 sec • 1 pt

இலிருந்து எனும் உருபை நாம் பயன்படுத்தக்கூடிய 3 சூழல்கள் யாவை?

ஒன்றுக்கு மேற்பட்ட விடைகளைத் தேர்ந்தெடுக்கலாம்.

இடம்

பொருள்

மனிதர்

சம்பவம்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

'கடையிலிருந்து' எனும் சொல்லில் 'இலிருந்து' எனும் உருபு எந்தச் சூழலில் பயன்படுத்தப்பட்டுள்ளது?

சம்பவம்

பொருள்

இடம்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பாலா தன் நண்பர்களுடன் _____________ திடலுக்குச் சென்றான்.

வகுப்பறையிலிருந்து

வகுப்பறைக்கு

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

அமுதா ______________ தனது துணிகளை எடுத்துக்கொண்டாள்.

அலமாரியிலிருந்து

அலமாரிக்கு

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

அன்று நடந்த _______________ ராமு ஒருவர் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும் என்று கற்றுக்கொண்டான்.

விபத்திலிருந்து

விபத்துக்கு

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?