Worksheetsஇணைமொழிகள்
Total questions: 6
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
மணமக்களின் ________________ அழகாக இருந்தன.
a)
ஆடை அணிகலன்
b)
ஆடை ஆபரணம்
2.
வேகமாக ஓடிவந்த அந்தச் சிறுவன் ________________ இருந்த அவ்விடத்தில் கீழே விழுந்தான்.
a)
மேடு முள்ளாக
b)
மேடு பள்ளமாக
3.
________________ நிறைந்த சாலையைச் சமமாக்கிச் சீர்படுத்தினர்.
a)
மேடு பள்ளம்
b)
கல் முள்
4.
மாணவர்கள் ________________ பள்ளிக்கு அணிந்து வரக்கூடாது.
a)
ஆடை ஆபரணம்
b)
ஆடை அணிகலன்
5.
ஐயையின் ________________ பளிச்சென இருந்தன.
a)
உடை நகைகள்
b)
ஆடை அணிகலன்
6.
________________ இருந்த இடத்தில் தாத்தா தடுமாறி நடந்தார்.
a)
கல் முள்ளாக
b)
மேடு பள்ளமாக
c)
மேடு முள்ளாக
100 %
