NEW
Font size
S
M
L
XL
Worksheetsஔடதம் குறை
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
"ஔடதம் குறை' எனும் ஆத்திசூடிக்கு ஏற்ப எவ்வாறு உன் வாழ்க்கையை வாழ்ந்து காண்பிப்பாய்?
a)
நோய் வாய்ப்படுவேன்
b)
மருந்து அறவே உண்ண மாட்டேன்
c)
மருந்து உட்கொள்வதைக் குறைப்பேன்
2.
'ஔடதம் குறை' எனும் ஆத்திசூடி எவ்வாறு நம் வாழ்க்கைக்குத் துணை புரிகிறது?
a)
ஆரோக்கியமற்று வாழ
b)
ஆரோக்கியமாக வாழ
c)
சோமேறியாக வாழ
3.
எஃது இன்று நீ படித்த ஆத்திசூடியைக் குறிக்கிறது?
a)
குறை ஔடதம்
b)
ஔடதம் குறல்
c)
ஔடதம் குறை
d)
ஔடதம் குறம்
4.
நீ படித்த ஆத்திசூடியின் பொருள் யாது?
a)
மருந்து உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
b)
எடுத்ததெற்கெல்லாம் மருந்து உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
c)
உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
5.
நீ ஆத்திசூடியின் வழி என்ன பண்பைக் கற்றுக் கொண்டாய்?
a)
மருந்து உண்பதை அடியோடு தவிர்க்கலாம்
b)
மருந்தைத் தவிர்க்கலாம்
c)
அடிக்கடி மருந்து உண்பதைத் தவிர்க்கலாம்
6.
மருந்து உண்பதைக் குறைத்துக் கொள்வதால் ஏற்படும் நன்மைகள் யாவை?
a)
உடல் நலம் மேம்படும்
b)
உடல் நோயைத் தவிர்க்கலாம்
c)
தூக்கத்தைக் குறைக்கலாம்
d)
மேலும் ஆரோக்கியமாக வாழலாம்
7.
நீ ஆத்திசூடியின் வழி கற்றுக் கொள்ளும் நன்னெறி யாது?
a)
நாம் அதிகமான KFC கோழியை உண்ன வேண்டும்
b)
நாம் காய்கறிகளை அதிகம் உண்ன வேண்டும்
c)
நாம் அதிகம் உறங்க வேண்டும்
8.
'ஔடதம் குறை' என்பது எதைச் சேரும்?
a)
பழமொழி
b)
கொன்றை வேந்தன்
c)
ஆத்திசூடி
d)
மூதுரை
9.
யார் ஆத்திசூடியை எழுதியது?
a)
பாரதியார்
b)
பாரதிதாசன்
c)
வள்ளுவர்
d)
ஔவையார்
10.
நீ இன்பற்த்தறு ஆத்திசூடிக்கு ஏற்றவாறு எவ்வாறூ உன்னை மாற்றி கொள்வாய்?
a)
இனிமேல் நான் அதிகம் கிளினிக் சென்று மருந்து வாங்குவதைக் குறைப்பேன்.
b)
நான் அதிகம் மருத்துவமனை செல்வேன்
c)
நான் கோயிலுக்குச் செல்வேன்
d)
நான் நன்றாக படிப்பேன்
Reset
