WorksheetsRMSA_ICT_QUIZ_FOR_SCIENCE TEACHERS
Total questions: 15
Worksheet time: 8mins
Name
Class
Date
1.
ONLINE-ல் மொழி பெயர்த்தலுக்கு பயன்படுவது எது?
a)
google map
b)
google input tool
c)
google translate
d)
NHM Writer
2.
SASTRA UNIVERSITY ல் எத்தனை நாட்கள் இலவசமாக NAMASTE பயிற்சி கொடுக்கிறார்கள்?
a)
2
b)
5
c)
7
d)
6
3.
இவற்றில் பொருந்தாதது எது?
a)
mp3
b)
avi
c)
wmv
d)
mp4
4.
youtube ல் www. க்குப் பிறகு எந்த இரண்டு எழுத்துக்களைசேர்ப்பதன் மூலம் எளிதாக பதிவிறக்கம் செய்ய முடியும்?
a)
sk
b)
ms
c)
ss
d)
dt
5.
COPY செய்ய பயன்படும் shortcut key?
a)
Ctrl + C
b)
Ctrl + V
c)
Ctrl + P
d)
Ctrl + A
6.
இந்த கணினியின் பெயர் என்ன?
a)
மேசை கணினி
b)
மடி கணினி
c)
தொடுதிரை கணினி
d)
மீக்கணினி
7.
படத்தில் உள்ள கணினி பகுதியின் பெயர் என்ன?
a)
ROM
b)
RAM
c)
CPU
d)
MOTHER BOARD
8.
2017 ல் ISRO எத்தனை செயற்கை கோள்களை ஒரே நேரத்தில் விண்ணில் அனுப்பி புதிய உலக சாதனை படைத்தது?
a)
107
b)
102
c)
114
d)
104
9.
Jacques Dubochet(swiss), Joachim Frank(German) and Richard Henderson(Scotland)
a)
இயற்பியலுக்கான நோபல் பரிசு 2017
b)
வேதியலுக்கான நோபல் பரிசு 2017
c)
மருத்துவத்திற்கான நோபல் பரிசு 2017
d)
இயற்பியலுக்கான நோபல் பரிசு 2016
10.
மரம் நடும் விழா வன மகா உற்சவம் எந்த மாதம் கொண்டாடப்படுகிறது?
a)
ஜூன்
b)
ஆகஸ்டு
c)
ஜனவரி
d)
ஜூலை
11.
இயற்கை பாதுகாப்பு தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?
a)
டிசம்பர் 25
b)
ஜூன் 5
c)
நவம்பர் 25
d)
ஜூலை 5
12.
உலக வங்கியின் கணக்கின்படி உலகிலேயே நிலத்தடி நீரை அதிகமாக எந்த நாடு பயன்படுத்துகிறது?
a)
இந்தியா
b)
சீனா
c)
அமெரிக்கா
d)
ஆஸ்திரேலியா
13.
தேசிய கணித தினம்
a)
நவம்பர் 22
b)
பிப்ரவரி28
c)
ஏப்ரல் 22
d)
டிசம்பர் 22
14.
’அனோனா ஸ்குவாமோச’
a)
பலா
b)
முந்திரி
c)
சீத்தாபழம்
d)
எருக்கு
15.
Who is the world richest man now?
a)
Bill Gates (U.S.) Co-founder, Microsoft.
b)
Larry Ellison (U.S.) Co-founder, Oracle
c)
Jeff Bezos ,Amazon CEO
d)
Mark Zuckerberg (U.S.) Co-founder and CEO, Facebook
100 %
