wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

BTSK தொ.13: உணவு (2.1.44)

Total questions: 6

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

யானையைக் _________ என்றும் அழைப்பர்.

a)

கரி

b)

கறி

2.

கோழிக் ___________ சுவையாக இருந்தது.

a)

கரி

b)

கறி

3.

மரியா _______________ ஆப்பிள் சாப்பிட்டாள்.

a)

அரை

b)

அறை

4.

என் வீட்டுச் சமையல் ______________ பெரியது.

a)

அரை

b)

அறை

5.

சிறுவர்கள் கடற்________ மணலில் விளையாடினர்.

a)

கரை

b)

கறை

6.

தம்பியின் சட்டையில் வாழைக்_______ பட்டது.

a)

கரை

b)

கறை