NEW
Font size
S
M
L
XL
Worksheetsமரபுத்தொடர்
Total questions: 8
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
இன்று நாம் எத்தனை மரபுத்தொடர் கற்றோம்?
a)
1
b)
2
c)
3
d)
4
2.
கரி பூசுதல் என்றால் என்ன?
a)
அளவுக்கு மேல் செலவழித்தல்
b)
வெறும் கற்பனை
c)
உறுதி பூணுதல்
d)
அவமானம் ஏற்படுத்துதல்/மதிப்பைக் கெடுத்தல்
3.
கரைத்துக் குடித்தல் என்றால் என்ன?
a)
ஒரு கலையை அல்லது துறையைப் பற்றி முழுக்கப் படித்து அறிதல்
b)
நிறைவேறுதல்
c)
ஏமாற்றித் தப்புதல்
4.
உறவினர்கள் முன் அத்தை அமுதாவை அவமானம் செய்தார்
a)
கரி பூசுதல்
b)
கரைத்துக் குடித்தல்
5.
a)
செவி சாய்த்தல்
b)
கரைத்துக் குடித்தல்
c)
கிணற்றுத் தவளை
d)
கரி பூசுதல்
6.
a)
கரி பூசுதல்
b)
கரைத்துக் குடித்தல்
c)
ஆறப் போடுதல்
7.
பெற்ற கடனைத் திரும்பி செலுத்த முடியாததால் கடன் கொடுத்தவன் முத்துவை ஊர் மக்கள் முன் திட்டி அவமானம் செய்தான்.
a)
கடுக்காய் கொடுத்தல்
b)
கை கொடுத்தல்
c)
கரி பூசுதல்
8.
வணிகத்துறையில் சங்கீதா அனைத்து வித்தைகளும் அறிந்தவள்.
a)
கரைத்துக் குடித்தல்
b)
கரி பூசுதல்
c)
கண்ணும் கருத்தும்
Reset
