Free Printable Worksheets
NEW
Font size
More settings
அவமானம் ஏற்படுத்துதல்.
கரி பூசுதல்
கரைத்துக் குடித்தல்
அவமானம் ஏற்படுத்துதல்/
மதிப்பைக் கெடுத்தல்
ஒரு கலையை அல்லது துறையைப் பற்றி முழுக்கப் படித்து அறிதல்
மதன் இசை துறையைப் பற்றி ________________________. அதனால், திரைப்படங்களில் இசையமைக்க அவனுக்குப் பல வாய்ப்புகள் கிடைத்தது.
கரைத்துக் குடித்திருந்தான்
கரி பூசினான்
View all
10 questions
ஒரு பொய் சொன்னால்?
Worksheet
•
1st - 12th Grade
8 questions
மரபுத்தொடர்
4th Grade
6 questions
முதலுதவி