wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

BTSK தொ.12: குடும்பம் (4.2.4)

Total questions: 4

Worksheet time: 2mins

Name
Class
Date
1.

எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும். பொருள் என்ன?

a)

எண்களையும் மொழியையும் நமது இரு கண்களுக்கு ஒப்பானதாகக் கருத வேண்டும்.

b)

எண் மட்டும் நமக்கு முக்கியம்.

2.

__________ ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்.

a)

எண்

b)

என்

3.

எண்களையும் மொழியையும் நமது இரு கண்களுக்கு __________________________________________ .

a)

சரியானதாக இருக்க வேண்டும்.

b)

ஒப்பானதாகக் கருத வேண்டும்.

4.

சரியான சூழலைத் தேர்வு செய்க.

a)

என் பெற்றோர் கல்வியைக் கண் போன்று கருதியதால் என்னை பட்டதாரி ஆக்கினர்.

b)

வேலைக்கு விண்ணப்பம் செய்ததால்தான் எனக்கு அலுவலகத்தில் பணிபுரிய வாய்ப்புக் கிடைத்தது.