Worksheetsஇரசாயனத் தன்மைகள்
Total questions: 6
Worksheet time: 2mins
மேலுள்ள பொருள்களில் எந்தப் பொருள் சரியாக அதன் இரசாயனத் தன்மையுடன் இணைக்கப்பட்டுள்ளது?
P
Q
R
S
காடித்தன்மை என்றால் என்ன? அதன் பொருளைக் கூறுக.
காடித்தன்மையானது சிவப்பு நிற பூஞ்சுத்தாளைச் நீல நிறத்திற்கு மாற்றக்கூடிய இரசாயனத் தன்மையாகும்
காடித்தன்மையானது பொருள்களில் ஏற்படும் வேதியல் மாற்றம் ஆகும்.
காடித்தன்மையானது நீல நிற பூஞ்சுத்தாளைச் சிவப்பு நிறத்திற்கு மாற்றக்கூடிய இரசாயனத் தன்மையாகும்
காடித்தன்மை பொருள்கள் யாவும் கசப்புத் தன்மையைக் கொண்டிருக்கும்.
படம் 2-இல் குறிப்பிடப்பட்ட இரசாயனத் தன்மை அ என்ன?
நடுமைத் தன்மை
காடித்தன்மை
கசப்புத்தன்மை
காரத்தன்மை
கீழுள்ள கூற்றுகள் இரசாயத்தன்மைகளின் குறிப்பிட்ட தன்மைகளைக் குறிக்கின்றன. அவற்றுள் எந்த கூற்றுகள் காரத்தன்மையின் தனிப்பட்ட தன்மைகளைக் குறிக்கின்றன?
P- புளிப்பு தன்மையுடையது.
Q- வழவழப்பான தன்மையைக் கொண்டது.
R - சிவப்பு நிற பூஞ்சுத்தளை நீல நிறத்திற்கு மாற்றும்.
S - நீல நிற பூஞ்சுத்தாளை சிவப்பு நிறத்திற்கு மாற்றும்.
காரத்தன்மை என்றால் என்ன? அதன் பொருளைக் கூறுக.
காரத்தன்மையானது பொருள்களில் ஏற்படும் வேதியல் மாற்றம் ஆகும்.
காரத்தன்மையாது சிவப்பு நிற பூஞ்சுத்தாளைச் நீல நிறத்திற்கு மாற்றக்கூடிய இரசாயனத் தன்மையாகும்
காரத்தன்மை பொருள்கள் யாவும் புளிப்புத் தன்மையைக் கொண்டிருக்கும்.
காரத்தன்மையானது சிவப்பு நிற பூஞ்சுத்தாளைச் நீல நிறத்திற்கு மாற்றக்கூடிய இரசாயனத் தன்மையாகும்
கீழ்க்காண்பனவற்றுள் எந்தப் பொருள்கள் சிவப்பு நிறப் பூஞ்சுத்தாளை நீல நிறத்திற்கு மாற்றும்?
சலவை நீர்
எண்ணை
சீனி
பற்பசை
