Worksheetsஉயிரினங்களை ஆராய்தல்
Total questions: 10
Worksheet time: 5mins
படம் நான்கு விதமான விலங்குகளைக் காட்டுகிறது. இவ்விலங்குகளைப் பற்றிய மிகச்சிறந்த இறுதி முடிவு என்ன?
இவ்விலங்குகள் தங்கள் இனவகை நீடுநிலவலை உறுதி செய்கின்றன
இவ்விலங்குகள் குட்டி போடுவதன் மூலம் இனப்பெருக்கம் செய்கின்றன
இவ்விலங்குகள் தங்கள் பிள்ளைகளுக்குப் பால் கொடுக்கின்றன
இவ்விலங்குகள் தங்கள் முட்டைகளைப் பாதுகாக்கும்
Z எனும் பழம் பின்வரும் தன்மைகளைக் கொண்டுள்ளது. இப்பழத்தின் பரவல் காரணி எது ?
நீர்
காற்று
விலங்கு
வெடுத்துச்சிதறல்
விலங்குகள் மூலம் பரவக்கூடிய மூன்று வித விதைகள் பின்வருமாறு. A எத்தன்மை விலங்குகள் மூலம் பரவுவதற்கு இவைகளுக்குத் துணைப்புரிகிறது ?
கொக்கிகள் கொண்டுள்ளன
இறக்கைகள் கொண்டன
காற்று வெற்றிடங்கள்
காய்ந்தவுடன் வெடிக்கக்கூடியது
படம் நான்கு விதமான விலங்குகளைக் காட்டுகிறது. இவ்விலங்குகளைப் பற்றிய மிகச்சிறந்த இறுதி முடிவு என்ன?
விலங்குகள் தங்கள் முட்டைகளைப் பாதுகாக்கும்
விலங்குகள் தங்கள் பிள்ளைகளைப் பாதுகாக்கும்
விலங்குகள் கடுமையான பருவ நிலையிலிருந்து தங்கள் பிள்ளைகளைப் பாதுகாக்கும்
தங்கள் பிள்ளைகளைப் பாதுகாக்காத விலங்குகள் முட்டைகளை ஒழித்து வைக்கும்
பின்வரும் தகவல், ஓர் வாழிடத்தில் உயிரினங்களுக்கு இடையிலான தொடர்பைக் காட்டுகின்றது. கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது ?
R இல்லையென்றால் P மற்றும் Q அதிகரிக்கும்
R இறந்துவிட்டால் P மற்றும் Q குறையும்
P மற்றும் Q இல்லையென்றால் S அதிகரிக்கும்
S இல்லையென்றால் P மற்றும் Q குறையும்
சொறி என்பது அரிப்பையும் தோல் சிவப்பு நிறமாகவும் இருக்கும் ஒரு தோல் வியாதியாகும். பின்வருவனவற்றுள் எந்த நுண்ணுயிர் சொறியை ஏற்படுத்துகிறது?
குச்சியம்
பூஞ்சணம்
வைரஸ்
புழு
படம் சில உணவு வகைகளைக் காட்டுகிறது. பின்வருவனவற்றுள் பாக்டீரியாவைப் பயன்படுத்தப்படும் உணவுகள் எவை?
I மற்றும் II
I மற்றும் IV
II மற்றும் III
III மற்றும் IV
ஏடிஸ் கொசுக்கடியினால் டிங்கி காய்ச்சல் ஏற்பட வாய்ப்புண்டு. பின்வரும் நுண்ணுயிர்களில் எது டிங்கி காய்ச்சலை ஏற்படுத்துகிறது?
பூஞ்சணம்
குச்சியம்
ஓரணு உயிர்
வைரஸ்
நுருல் ரொட்டி செய்ய தயாரித்த மாவில் கொஞ்சம் நொதிமத்தைக் கலந்தாள். சிறிது நேரம் கழித்து மாவு உப்பியது. இந்த நிலை உண்டாகக் காரணம் எது?
ஈரமான மாவு சீனியின் வருகையால் உப்புகிறது
நொதிமம் சுவாசிக்கும்போது கரிவளியை வெளிப்படுத்துகிறது
வெதுவெதுப்பான நீர் மாவின் வெப்பநிலையை உயர்த்தும்
நொதிமம் மாவினுள் விரைவாக பெரியதாகும்
ஒரு வகை நுண்ணுயிர் தாபாய், தெம்பெ மற்றும் ரொட்டி செய்ய பயன்படுத்தப்படுகிறது. எது அந்த நுண்ணுயிர்?
ரொட்டியின் பூஞ்சணம்
நொதிமம்
வைரஸ்
பாசி
