NEW
Font size
WorksheetsTahap 2 Sains
Total questions: 20
Worksheet time: 20mins
படம், ஒரு பல்லின் வகையைக் காட்டுகிறது.
அப்பல்லின் பெயர் என்ன ?
கோரைப்பல்
வெட்டுப்பல்
ஒட்டுப்பல்
கடைவாய்ப்பல்
சுவாசத்தின் வீதம் என்பதன் பொருள் என்ன?
ஒரு நிமிடத்தில் மூச்சு விடுதலின் எண்ணிக்கை
ஒரு நிமிடத்தில் மூச்சை உள்ளிக்கும் எண்ணிக்கை
ஒரு நிமிடத்தில் நாடி துடிப்பின் எண்ணிக்கை
ஒரு நிமிடத்தில் நெஞ்சுப்பகுதி மேல் எழும்புதலும் மற்றும் இறங்குதலும்
பின்வருவனவற்றுள் எந்தக் கருவியைப் பயன்படுத்தி 1300 ml கொண்ட எண்ணெயை அளக்கலாம்?
நீள் உருளை அளவி
துலாக்கோல்
அடிக்கோல்
வில் நிறுவை
படத்தில் காணப்படும் எழுதுகோலின் நீளம் என்ன ?
10 cm / செ.மீ
5 cm / செ.மீ.
7 cm / செ.மீ.
6 cm / செ.மீ.
படத்தில் காணும் விலங்கு எப்படி ஆபத்திலிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்கிறது?
விஷக்கொடுக்கு கொண்டது
தனது எதிரியைத் தாக்குதல்
கூட்டமாக வாழுதல்
கூர்மையான நகத்தைக் கொண்டிருப்பது
150 ml நீரில் 10 g உப்பு கரைய எடுத்துக் கொள்ளும் நேரத்தை முன் அனுமானம் செய்யவும்.
1.5 நிமிடங்கள்
5 நிமிடங்கள்
4 நிமிடங்கள்
3 நிமிடங்கள்
விலங்குகளில் எவை தமது பிள்ளைகளைப் பாதுகாக்கின்றன?
P மற்றும் R
Q மற்றும் S
P, R மற்றும் S
Q, R மற்றும் S
பின்வருனவற்றுள் உடலைக் குளிர்ச்சியாக வைத்திருக்க சேற்றில் புரளும் விலங்கு எது?
நுண்ணுயிரின் வாழ்க்கைச் செயற்பாங்கைத் தெரிவு செய்க
நகருதல், சுவாசித்தல், முட்டையிடுதல்
நகருதல், சுவாசித்தல், இனவிருத்தி செய்தல்
நகருதல், சுவாசித்தல், வளருதல்
நகருதல், சுவாசித்தல், வளருதல், இனவிருத்தி செய்தல்
பின்வரும் விலங்குகள் அனைத்தும் தனித்து வாழ்பவை, ஒன்றைத் தவிர.
கடலாமை
வரிக்குதிரை
அணில்
கழுகு
உந்து விசையைப் பற்றிய கூற்றைத் தெரிவு செய்க
இழுப்பது மட்டுதான் உந்துவிசையே
உந்து விசை நகரும் பொருளை நிறுத்தாது
உந்து விசையை நம்மால் பார்க்க முடியும்
இழுப்பதும் தள்ளுவதும் உந்து விசையே
படம் முற்றழிவை எதிர்நோக்கும் பிராணியைக் காட்டுகிறது..
பின்வரும் பிராணிகளுள் எது அதே மாதிரியான சூழ்நிலையை எதிர்நோக்குகின்றது?
மனிதக்குரங்கு
குதிரை
எருமை
டோடோ பறவை
தாவரங்களின் நீடுநிளவலால் மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கு ஏற்படும் நன்மையை விளக்கும் கூற்றை தேர்ந்தெடுக்கவும்?
பூமி பசுமையாகக் காட்சியளிக்க உதவுகிறது.
மனிதர்களும் விலங்குகளும் சுவாசிக்கப் போதிய உயிர்வளியைத் தருகின்றன
மழை உருவாக உதவுகிறது
பூமியின் தட்பவெப்ப நிலை சீராக இருக்க உதவிகிறது
பின்வரும் எந்த தூண்டலினால் அதிரூபன் இவ்வாறு துலங்குகிறான்?
கேத்தல் சுட்டதால்
காலணி துர்நாற்றம் வீசியதால்
ரோஜா முள் குத்தியதால்
வானொலியின் சத்தம் அதிகமாக உள்ளதால்
புனிதன் தான் வாங்கி வந்த மீன்களைக் மேற்காணும் வகையில் காய வைத்தான். மீன்கள் காய்வதற்குப் பயன்படுத்தப்பட்ட சக்தி என்ன?
காற்று
சூரியன்
எரிசக்தி
மின்கலன்
ஒவ்வொரு மாதமும் திருமதி. பிரியா தன் சம்பளத்திலிருந்து RM350.00-ஐ மின்சாரக் கட்டணத்திற்குச் செலவளிக்கின்றார். கீழ்க்கண்ட நடவடிக்கைகளில், எது அவரின் மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க உதவும்?
குளிர்சாதனப்பெட்டியை அடிக்கடி திறந்தல்.
உறங்கும் போது மின்விளக்கைத் திறந்து வைத்தல்
காலை வேளையில் குளிரூட்டியைப் பயன்படுத்துதல்.
பயன்படுத்தாத வேளையில் அனைத்து மின்சாரப் பொருள்களையும் முடக்குதல்
விமலன் மேசையில் சிந்திய ஒரு குவளை நீரை துடைக்க எந்த பொருளை பயன்படுத்தினால் சிறந்ததாக இருக்கும்?
காகிதம்
துவாலை
கைக்குட்டை
தரை துடைப்பான்
விலங்குகளின் தற்காப்பு தன்மைகேற்ப வகைப்படுத்தப்பட்டுள்ள இணையை தெரிவு செய்க
மரவட்டை – உடல் பாகங்களைத் துண்டித்துக் கொள்ளுதல்
ஓணான் – சுறுண்டு கொள்ளுதல்
நத்தை – உடலை ஓட்டிற்குள் இழுத்துக் கொள்ளுதல்
பல்லி – நிறம் மாறுதல்
கொக்கு கடுமையன தட்ப வெப்பத்திலிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்ளும் முறையினைத் தெரிவு செய்க
நீண்ட உறக்கம்
தடித்த உரோமம்
கொழுப்பு அடுக்குகள்
இடம் பெயர்தல்
மெராந்தி விதை ____________ மூலம் பரவுகிறது
காற்று
நீர்
மனிதன்
வெடித்து சிதறுதல்
