NEW
Font size
S
M
L
XL
Worksheetsபொருள் 1 தொ3
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
அம்மா எனக்கு ஒரு பரிசு கொடுத்தார்.
a)
பொருள்
b)
வெகுமதி
c)
நினைவுப் பொருள்
2.
மாணவர்கள் பாடத்தைச் செய்யவில்லை. அதனால், ஆசிரியர் கோபம் அடைந்தார்.
a)
மகிழ்ச்சி
b)
வெறுப்ப
c)
சினம்
3.
தாத்தா என் கரத்தைப் பிடித்து இழுத்தார்.
a)
கையை
b)
காலை
c)
தோளை
4.
அம்மா சமைத்த உணவு சுவையாக இருந்தது.
a)
தேனாக
b)
இனிப்பாக
c)
ருசியாக
5.
பரிசு பெற்ற மாலதியைத் தோழிகள் பாராட்டினர்.
a)
பேசினர்
b)
புகழ்ந்தனர்
c)
திட்டினர்
6.
சூரியன் காலையில் உதித்தது.
a)
பகலவன்
b)
சந்திரன்
c)
நட்சத்திரம்
7.
வானம் இருண்டு காணப்பட்டது.
a)
மேகம்
b)
ஆகாயம்
c)
சூரியன்
8.
என் பிறந்தநாளின் போது அப்பா எனக்கு முத்தம் கொடுத்தார்.
a)
அளித்தார்
b)
செய்தார்
c)
எடுத்தார்
9.
ஆசிரியரிடம் நான் ஒரு கேள்வி கேட்டேன்.
a)
வினா
b)
விடை
c)
பதில்
10.
அன்று மழை பெய்தது. எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
a)
கோபமாக
b)
சோகமாக
c)
ஆனந்தமாக
Reset
