wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

எழுவாய் - பயனிலை

Total questions: 9

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

மாணவர்கள் பள்ளிக்குச் ____________________.

a)

சென்றான்

b)

சென்றனர்

c)

சென்றாள்

d)

சென்றார்

2.

___________ வேகமாக ஓடும்.

a)

புத்தகம்

b)

மாறன்

c)

ஆசிரியர்

d)

குதிரை

3.

மழை பெய்ததால் ரகு குடை _________________.

a)

பிடித்தான்

b)

பிடித்தாள்

c)

பிடித்தார்

d)

பிடித்தது

4.

பசி எடுத்ததால் குழந்தை __________________.

a)

அழுதார்

b)

அழுதது

c)

அழுதான்

d)

அழுதாள்

5.

பறவைகள் வானத்தில் _____________________.

a)

பறந்தனர்

b)

பறந்தார்

c)

பறந்தன

d)

பறந்தான்

6.

நிலவிலே மனிதன் கால் ___________________.

a)

பதித்தது

b)

பதித்தனர்

c)

பதித்தான்

d)

பதித்தாள்

7.

வீட்டுப்பாடம் செய்யாததால் _______________ குமரனை திட்டினார்

a)

ஆசிரியர்

b)

நண்பன்

c)

விலங்குகள்

d)

ஆசிரியர்கள்

8.

" அம்மா! தம்பி எங்கே?" என்ற கேள்விக்கு எது பொறுத்தமான பதிலாக இருக்கும்?

a)

அவன் கடைக்குச் சென்றிருக்கிறான்

b)

அவன் கடைக்குச் சென்றிருக்கிறான்.

c)

"அவன் கடைக்குச் சென்றிருக்கிறான்.

d)

"அவன் கடைக்குச் சென்றிருக்கிறான்."

9.

"அக்கா__ எனக்கு உதவி செய்வாயா?" என்ற கேள்வியில் கோடிட்ட இடத்தில் வரும் நிறுத்தற்குறி என்ன?

a)

?

b)

!

c)

.

d)

,