NEW
Font size
S
M
L
XL
Worksheetsமுயல் அரசன்
Total questions: 10
Worksheet time: 8mins
Name
Class
Date
1.
காட்டின் அரசன் என்று பொதுவாக யாரைக்கூறுவோம்.
a)
புலி
b)
முயல்
c)
சிங்கம்
2.
முயல் மென்மையான _____________
a)
விளங்கு
b)
விலங்கு
c)
விழங்கு
3.
காட்டு விலங்குகள்
a)
குரங்கு,கரடி
b)
புலி,சிங்கம்
c)
யானை,குதிரை
d)
அனைத்தும்
4.
வீட்டு விலங்குகள்
a)
பூனை,நாய்
b)
புலி,சிங்கம்
c)
யானை,குதிரை
d)
அனைத்தும்
5.
விவசாயி என்பதன் பொருள்
a)
ஆசிரியர்
b)
மருத்துவர்
c)
உழவர்
d)
வழக்கறிஞ்சர்
6.
புலி காட்டை ___________ காலமாக ஆட்சி செய்து வந்தது
a)
காலாண்டு
b)
நூற்றாண்டு
c)
பல்லாண்டு
d)
ஓராண்டு
7.
புலியை விட முயலே _________________
a)
சிரந்தவன்
b)
சிறந்தவன்
c)
சிரந்தவண்
d)
சிறந்தவண்
8.
முயல் ________________ செயல்படத்தொடங்கியது.
a)
சிந்தித்து
b)
சின்தித்து
c)
சிண்தித்து
9.
சுவைக்க சுவைக்க _____________ தொடர்.
a)
வினாத்
b)
அடுக்குத்
c)
சொற்(ல்)
10.
முயல் புலியிடம் _____________ ஏற்றிக் கொண்டு போகுமாறுக் கூறியது.
a)
தலையில்
b)
தோளில்
c)
முதுகில்
Reset
