Font size
S
M
L
XL
Worksheetsஉவமைத்தொடர்
Total questions: 10
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போல - பொருள்?
a)
இன்பத்திற்கு மேல் இன்பம்
b)
சேர்ந்தே இருப்பது
c)
துன்பத்துக்கு மேல் துன்பம்
2.
இருதலைக் கொள்ளி எறும்பு போல - பொருள்?
a)
எந்த பக்கமும் சாரமுடியாத இக்கட்டான நிலை
b)
மதில் மேல் பூனை
c)
துன்பத்துக்கு மேல் துன்பம்
3.
நீர்மேல் எழுத்துப் போல - பொருள்?
a)
முழுமையற்ற கல்வி
b)
நிலையாமை
c)
கடல் நீர்
4.
யானை வாயில் அகப்பட்ட கரும்பு போல - பொருள்?
a)
வீணாகுதல்
b)
பயனற்ற உழைப்பு
c)
ஒரு பொருள் சேதமடைவதைத் தடுக்க முடியாமை/பாதிப்பு ஏற்படுவது உறுதி
5.
நல்ல மரத்தில் புல்லுருவி பாய்ந்தது போல - பொருள்?
a)
கெட்டுப் போகுதல்
b)
நல்ல நிலையில் உள்ள ஒன்றிற்கு மெல்ல மெல்ல கேடு விளைவித்தல்
c)
ஒரு பொருள் சேதமடைவதைத் தடுக்க முடியாமை/பாதிப்பு ஏற்படுவது உறுதி
6.
கறி + குழம்பு =
4 lines
7.
கருமை + குதிரை =
4 lines
8.
மலை +பாம்பு =
4 lines
9.
சித்திரை + திங்கள் =
4 lines
10.
முட்டை + கண் =
4 lines
Reset
