wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

பொருளியில்

Total questions: 20

Worksheet time: 11mins

Name
Class
Date
1.

கீழ்க்காணப்பவற்றுள் எது மூலப்பொருள் அல்ல?

a)

கல்

b)

தாவரம்

c)

மீன்சாரம்

d)

விலங்கு

e)

பெட்ரோலியம்

2.

கீழ்க்காணும் பொருளை உருவாக்கப் பயன்படுத்தும் மூலப்பொருளை அடையாளம் காண்க.

a)

கல்

b)

தாவரம்

c)

விலங்கு

d)

பெட்ரோலியம்

3.

கீழ்க்காணும் பொருளை உருவாக்கப் பயன்படுத்திய பொருளையும் மூலப்பொருளையும் அடையாளம் காண்க.

a)

விலங்கு - தோல்

b)

தாவரம் - மரம்

c)

கல் - உலோகம்

d)

பெட்ரோலியம் - நெகிழி

4.

இவற்றுள் சரியான இனையை அடையாளம் காண்க.

a)

தாவரம் - தோல், உரோமம், பட்டு

b)

விலங்கு - மரம், நொய்வம்

c)

கற்கள் - உலோகம், மண்

d)

பெட்ரோலியம் - மரம், நொய்வம்

5.

கீழ்க்காணும் பொருளை உருவாக்கப் பயன்படுத்தும் மூலப்பொருளை அடையாளம் காண்க.

a)

கல்

b)

தாவரம்

c)

விலங்கு

d)

பெட்ரோலியம்

6.

7.

கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருள்கள் ஒரே வகையான மூலப்பொருளால் செய்யப்பட்டவை. ஒன்றைத் தவிர

a)

அழிப்பான்

b)

புத்தகம்

c)

கையுறை

d)

ரப்பர் வளையம்

8.

சரியான இணையுடன் சேர்க்கவும்.

  1. தாவரம் - மரம், பஞ்சு, நொய்வம்
  2. பெட்ரோலியம் - நெகிழி, செயற்கைத் துணி
  3. கற்கள் - தோல், உரோமம்
  4. விலங்கு - உலோகம், மண்
a)

1 & 2

b)

2 & 3

c)

3 & 4

d)

1 & 4

9.

கீழ்க்காணும் பொருளை உருவாக்கப் பயன்படுத்திய பொருளையும் மூலப்பொருளையும் அடையாளம் காண்க.

a)

விலங்கு - தோல்

b)

தாவரம் - மரம்

c)

கல் - உலோகம்

d)

பெட்ரோலியம் - நெகிழி

10.

தாவரம் - பஞ்சு

c)

கல் - உலோகம்

d)

பெட்ரோலியம் - நெகிழி

11.

கீழ்க்காணும் பொருளை உருவாக்கப் பயன்படுத்திய பொருளையும் மூலப்பொருளையும் அடையாளம் காண்க.

a)

விலங்கு - தோல்

b)

தாவரம் - நொய்வம்

c)

கல் - உலோகம்

d)

பெட்ரோலியம் - நெகிழி

12.

கீழ்க்காணும் பொருளை உருவாக்கப் பயன்படுத்திய பொருளையும் மூலப்பொருளையும் அடையாளம் காண்க.

a)

விலங்கு - உரோமம்

b)

தாவரம் - நொய்வம்

c)

கல் - உலோகம்

d)

பெட்ரோலியம் - நெகிழி

13.

கீழ்க்காணும் பொருளை உருவாக்கப் பயன்படுத்திய பொருளையும் மூலப்பொருளையும் அடையாளம் காண்க.

a)

விலங்கு - உரோமம்

b)

தாவரம் - நொய்வம்

c)

கல் - மண்

d)

பெட்ரோலியம் - நெகிழி

14.

கீழ்க்காணும் பொருளை உருவாக்கப் பயன்படுத்திய பொருளையும் மூலப்பொருளையும் அடையாளம் காண்க.

a)

விலங்கு - உரோமம்

b)

தாவரம் - மரம்

c)

கல் - மண்

d)

பெட்ரோலியம் - நெகிழி

15.

கீழ்க்காணும் பொருளை உருவாக்கப் பயன்படுத்திய மூலப்பொருளால் செய்த பொருளை அடையாளம் காண்க.

a)
b)
c)
d)
16.

17.

18.

19.

கீழ்க்காணும் பொருளை உருவாக்கப் பயன்படுத்திய பொருளை அடையாளம் காண்க.

a)

உரோமம் & செயற்கைத் துணி

b)

மரம் & உரோமம்

c)

மண் & மரம்

d)

நெகிழி & உலோகம்

20.