NEW
Font size
S
M
L
XL
Worksheetsபால்
Total questions: 13
Worksheet time: 9mins
Name
Class
Date
1.
பாலன்
a)
ஆண்பால்
b)
பெண்பால்
c)
பலர்பால்
2.
மாணவர்கள்
a)
ஆண்பால்
b)
பெண்பால்
c)
பலர்பால்
3.
குயவன்
a)
ஆண்பால்
b)
பெண்பால்
c)
பலர்பால்
4.
மாணவி
a)
ஆண்பால்
b)
பெண்பால்
c)
பலர்பால்
5.
பிச்சைக்காரன் ஏற்ற பெண்பால்
a)
பிச்சைக்காரர்கள்
b)
பிச்சைக்காரி
c)
மாணவர்கள்
6.
சிறுவன் ஏற்ற பெண்பால்
a)
சிறுவர்கள்
b)
சிறுமி
7.
பலர்பால் சொல்லைத் தேர்ந்தெடு.
a)
குயவன்
b)
குயவி
c)
குயவர்கள்
8.
பலர்பால் சொல்லைத் தேர்ந்தெடு.
a)
மருத்துவர்
b)
மருத்துவர்கள்
9.
ஆண்பால் சொல்லைத் தேர்ந்தெடு.
a)
தாத்தா
b)
சிறுமி
c)
ஆசிரியர்
10.
யாழினி
a)
ஆண்பால்
b)
பெண்பால்
c)
பலர்பால்
11.
மக்கள்
a)
பலர்பால்
b)
ஆண்பால்
c)
பெண்பால்
12.
மாணவன் பந்து விளையாடினான்.
இதில் எது ஆண்பாலைக் குரிக்கும் சொல்?
a)
பந்து
b)
மாணவன்
c)
விளையாடினான்
13.
இதில் எது பலர்பால் சொற்கள்
a)
உறவினர்கள், சிறுவன்
b)
மருத்துவர்கள், சிறுவர்கள்
c)
மாலினி, யாலினி
Reset
