NEW
Font size
Worksheetsமூவிடப்பெயர் - வினை 1
Total questions: 20
Worksheet time: 10mins
அம்மா சமைத்த உணவு மீன்கறி ________________ இருந்தது.
ருசியாக
சூடான
சாப்பிட
கமலா ஒரு ________________ பொம்மையை வாங்கினாள்.
அழகாக
அழகான
அமைதியான
மான் துள்ளிக் குதித்து _____________ ஓடியது.
வேகமாக
சிரித்த
பார்த்து
அப்பா ______________ கத்தியைக்கொண்டு பழத்தை வெட்டினார்.
கூர்மையாக
கூர்மையான
சுத்தமாக
பாட்டி மாலையில் _____________ தேநீர் குடிப்பார்.
சூடான
இனிப்பாக
கசப்பான
_____________ தொலைக்காட்சி பார்த்தேன்.
அவன்
அவள்
நான்
தங்கை இனிய பாடல் ______________.
பாடினேன்
பாடினாள்
பாடினான்
மீன்கள் கடலில் ______________.
நீந்தியது
நீந்தின
நீந்தினேன்
எறும்புகள் ______________ வேலை செய்யும்.
சீக்கிரமாக
சுறுசுறுப்பாக
தந்திரமாக
மீனவன் வலையை இழுத்தபோது ______________ மீன் ஒன்று அதில் மாட்டிக்கொண்டது.
பெரிய
சதுரமான
உருண்டையான
பசியால் ____________ மிருகங்கள் இறந்தன.
வாடுகிற
வாடும்
வாடி
வாடிய
ஒட்டகச்சிவிங்கி ____________ கழுத்தால் மற்ற மிருகங்களைப் பார்த்தது.
நீண்டு
நீண்ட
நீண்டது
நீட்டும்
சிறுவர்கள் கடல் மண்ணை ____________ விளையாடுவார்கள்.
தூக்கி
எடுத்து
அள்ளி
அள்ளும்
மாணவன் ____________ குரலில் பேசினான்.
நீளமான
அகலமான
அமைதியான
சத்தமாக
வேலியை ___________ ஆடு ஓநாயிடம் மாட்டிக்கொண்டது.
தாண்டிய
தாண்டும்
தாண்டி
தாண்டு
ஆசிரியர் வினாத்தாளை ______________ முடித்தார்.
திருத்து
திருத்தி
திருத்துகிற
திருத்தும்
ரகு தேர்வுக்காக முயற்சி ___________ படித்தான்.
செய்த
செய்தும்
செய்ய
செய்து
மாலதி எந்த ஒரு செயலையும் ____________ செய்வாள்.
சிந்தித்த
சிந்தித்து
சிந்திக்க
சிந்தித்தும்
தாத்தா தாமதமாக ___________ பல் துலக்கினார்.
எழுந்த
எழுந்தும்
எழுந்து
எழுதுகிற
தண்ணீர் _________சிறுமி பணத்தைக் கொடுத்தாள்.
வாங்கு
வாங்கும்
வாங்கிய
வாங்க
