Worksheetsஉணவு
Total questions: 15
Worksheet time: 3mins
கெட்டுபோகாத உணவு எது?
சாதம்
தேன்
கேரட்
தினசரி ஒரு மனிதன் பருக வேண்டிய குடிநீரின் சராசரி அளவு எவ்வளவு ?
5 லிட்டர்
75%
2 1/2 லிட்டர்
எந்த வகை சமையல் முறை ?
வறுவல்
அடுதல்
வேகவைத்தல்
எந்த வகையான உணவு?
சத்தான உணவு
சரிவிகித உணவு
துரித உணவு
எந்த சமையல்முறை?
நீராவியில் வேகவைத்தல்
வேகவைத்தல்
பொரித்தல்
எந்த சமையல்முறை?
வறுத்தல்
நுண்அலை சமையல்
அடுதல்
எந்த சமையல்முறை?
நுண்அலை சமையல்
அழுத்த கலன்
சுடுதல்
வறுத்தல் சமையல்முறை
காபி கொட்டையின் தாயகம் எது?
எத்தியோப்பியா
உக்ரைன்
லண்டன்
உடல் நல குறைவின் போது உண்ண வேண்டிய உணவுப்பொருள்?
பிரியாணி
கொழுக்கட்டை
ரொட்டி
எரிபொருள் பயன்பாட்டை குறைப்பது எது?
மின் அடுப்பு
சூரிய அடுப்பு
விறகு அடுப்பு
இவற்றுள் பொருந்தாது எது?
நம் முன்னோர்கள் சமையல் செய்ய பயன்படுத்திய பாத்திரங்கள் எவை?
_________ இல்லாத பண்டம் குப்பையிலே.
புளிப்பு
இனிப்பு
உப்பு
பதபடுத்தப்பட்ட உணவு எது?
ஊருகாய்
சாதம்
பிஸ்கட்
