NEW
Font size
S
M
L
XL
WorksheetsFood -3science
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
சாதத்தில் என்ன சத்து உள்ளது?
a)
கார்போஹைட்ரேட்
b)
கொழுப்புச்சத்து
c)
புரதச்சத்து
d)
தாது உப்புகள்
2.
தேங்காய் எண்ணையில் என்ன சத்து உள்ளது
a)
கார்போஹைட்ரேட்
b)
கொழுப்புச்சத்து
c)
புரத சத்து
d)
உயிர்ச்சத்து
3.
முட்டையில் உள்ள ஊட்டச்சத்து எது?
a)
கார்போஹைட்ரேட்
b)
புரதச் சத்து
c)
கொழுப்புச் சத்து
d)
தாது உப்புகள்
4.
அத்திப்பழத்தில் உள்ள ஊட்டச்சத்து எது?
a)
கார்போஹைட்ரேட்
b)
கொழுப்புச் சத்து
c)
தாது உப்புகள்
d)
உயிர் சத்துக்கள்
5.
கேரட்டில் உள்ள ஊட்டச்சத்து எது?
a)
வைட்டமின் ஏ
b)
வைட்டமின் பி
c)
வைட்டமின் சி
d)
வைட்டமின் டி
6.
கார்போஹைட்ரேட் அதிகமாக உள்ள உணவு எது?
a)
பால்
b)
வெண்ணை
c)
கோதுமை
d)
பப்பாளி
7.
கொழுப்பு அதிகமாக உள்ள உணவு எது?
a)
உருளைக்கிழங்கு
b)
வெண்ணை
c)
பால்
d)
அரிசி
8.
புரதச்சத்து அதிகமாக உள்ள உணவு எது?
a)
முட்டை
b)
எண்ணெய்
c)
சர்க்கரைக் கட்டிகள்
d)
ஆப்பிள்
9.
மணப்பாறை
a)
முறுக்கு
b)
பலாப்பழம்
c)
அல்வா
d)
மாம்பழம்
10.
பண்ருட்டி
a)
பலாப்பழம்
b)
மாம்பழம்
c)
அல்வா
d)
முறுக்கு
Reset
