wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Indian constitution

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

இந்திய அரசியலமைப்பின் முகவுரை எத்தனை முறை திருத்தப்பட்டது?

a)

ஒருமுறை

b)

இருமுறை

c)

மூன்றுமுறை

d)

எப்பொழுதும் இல்லை

2.

ஒரு வெளிநாட்டுக்காரர் கீழ்கிணும் எதன் மூலம் இந்திய குடியுரிமை பெறமுடியும்?

a)

வம்சாவளி

b)

பதிவு

c)

இயல்புரிமை

d)

இவை அனைத்தும்

3.

மாறுபட்ட ஒன்றை கண்டுபிடி?

a)

சமத்துவ உரிமை

b)

சொத்துரிமை

c)

கல்வி மற்றும் கலாச்சார உரிமை

d)

சுரண்டலுக்கெதிரான உரிமை

4.

இந்திய குடிமக்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டால் அவர்கள் -----------------ஐ அணுகி தங்களது அடிப்படை உரிமைகளை பெறலாம்.

a)

பாராளுமன்றம்

b)

அட்டார்னி ஜெனரல்

c)

இந்தியக் குடியரசு தலைவர்

d)

இந்திய உச்சநீதிமன்றம்

5.

நமது அடிப்படை கடைமைகளை-------------யிடமிருந்து பெற்றோம்

a)

அமெரிக்க அரசியலமைப்பு

b)

கனடா அரசியலமைப்பு

c)

ரஷ்யா அரசியலமைப்பு

d)

ஐரிஷ் அரசியலமைப்பு

6.

எந்த பிரிவின் கீழ் நிதிசார் அவசரநிலையை அறிவிக்க முடியும்?

a)

பிரிவு 352

b)

பிரிவு 356

c)

பிரிவு 360

d)

பிரிவு 368

7.

அரசியலமைப்பு சட்டதிருத்த நடைமுறைகள் இந்திய அரசியலமைப்பின் எந்த பிரிவில் தரப்பட்டுள்ளது?

a)

பிரிவு 352

b)

பிரிவு 356

c)

பிரிவு 360

d)

பிரிவு 368

8.

இந்திய அரசியல் நிர்ணய சபையின் தலைவர்

a)

நேரு

b)

Dr.இராஜேந்திர பிரசாத்

c)

வல்லபாய்படேல்

d)

T.T. கிருஷ்ணமாச்சாரி

9.

'சிட்டிசன்' எனும் ஆங்கில வார்த்தை 'சிவிஸ்' என்ற----------- வார்த்தையிலிருந்து பெறப்பட்டதாகும்

a)

கிரேக்க

b)

இலத்தீன்

c)

பிரெஞ்சு

d)

ஸ்பானிய

10.

இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட அலுவலக மொழிகள்

a)

18

b)

22

c)

25

d)

27

11.

சிறுபான்மையினருக்கு கல்வி நிறுவனங்கள் நிறுவி நிர்வகிக்கும் உரிமை அளிக்கும் அரசியல் சாசன பிரிவு

a)

பிரிவு 24

b)

பிரிவு 26

c)

பிரிவு 30

d)

பிரிவு 36

12.

நமது அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தது

a)

15 ஆகஸ்ட் 1947

b)

26 ஜனவரி 1950

c)

15 ஆகஸ்ட் 1950

d)

30 ஜனவரி 1948

13.

இந்தியாவின் மகாசாசனம் என அழைக்கப்படும் அரசியலமைப்பின் பகுதி

a)

பகுதி I

b)

பகுதி II

c)

பகுதி III

d)

பகுதி IV

14.

குடியுரிமைச் சட்டம் இதுவரை ---------- தடவை திருத்தப்பட்டுள்ளது

a)

மூன்று

b)

ஐந்து

c)

எட்டு

d)

பன்னிரண்டு

15.

'இந்திய அரசியலமைப்பின் தந்தை' எனக் கருதப்படுபவர்

a)

நேரு

b)

காந்தி

c)

இராஜாஜி

d)

Dr.அம்பேத்கார்