Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

உயர்நிலை 1 - இணைமொழிகள் பயிற்சி

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

1.அக்கம் பக்கம்

a)

தூரத்தில் உள்ளவர்கள்

b)

எதிரில் இருப்பவர்கள்

c)

சுற்றியிருப்பவர்கள்

d)

வீட்டின் அருகின் இருப்பவர்கள்

2.

2.அருமை பெருமை

a)

பாராட்டு

b)

சிறப்புகள்

c)

அன்பளிப்புகள்

d)

பெருமை

3.

3.அல்லும் பகலும்

a)

இரவும் பகலும்

b)

மாலையும் இரவும்

c)

பகலும் மாலையும்

d)

காலையும் மதியமும்

4.

4.அன்றும் இன்றும்

a)

மாறாமல் இருப்பது

b)

மாறும் இயல்புடையது

c)

நேற்று மட்டும் பின்பற்றியது

d)

இன்று மட்டும் பின்பற்றுவது

5.

5.ஆடல் பாடல்

a)

நடனம் ஆடுவது

b)

நடனமும் பாட்டும்

c)

பாட்டுப் பாடுவது

d)

இசையும் பாட்டும்

6.

6.இன்ப துன்பம்

a)

மகிழ்ச்சியும் கவலையும்

b)

மகிழ்ச்சியும் சந்தேகமும்

c)

கவலையும் பேச்சும்

d)

வருத்தமும் கவலையும்

7.

7.ஈவிரக்கம்

a)

கருணையில்லாமல் இருப்பது

b)

பரிவின்றி இருப்பது

c)

கருணையுடன் இருப்பது

d)

அன்பில்லாமல் இருப்பது

8.

8.உயர்வு தாழ்வு

a)

சிறுமை பார்ப்பது

b)

பெருமை பார்ப்பது

c)

பெருமை சிறுமை பார்ப்பது

d)

நல்லவரா கெட்டவரா என்று பார்ப்பது

9.

9.ஓட்டமும் நடையும்

a)

அறக்கப் பறக்கச் செல்வது

b)

ஓடுவதும் நடப்பதும்

c)

மெதுவாக நடப்பது

d)

மூச்சு இறைக்க ஓடுவது

10.
  1. கண்ணும் கருத்தும்
a)

கவனமாக இருப்பது

b)

கண்மூடித்தனமாக இருப்பது

c)

மிகக் கவனமாக இருப்பது

d)

கவனில்லாமல் இருப்பது