NEW
Font size
Worksheetsபலபடி வேதியல்
Total questions: 20
Worksheet time: 10mins
மனிதனால் உருவாக்கப்பட்ட முதல் இவை ___________ ஆகும்.
நைலான்
பாலியஸ்டர்
ரேயான்
பஞ்சு
நெகிழியின் சிறந்த பயன்பாடு என்பது _____________ என்ற பயன்பாட்டில் அறியலாம்.
ரத்தப் பைகள்
நெகிழி கருவிகள்
நெகிழி உறிஞ்சு குழாய்கள்
நெகிலி கேரி பைகள்
கம்பளியை போன்ற பண்புகளை கொண்ட செயற்கை இழை ____________ ஆகும்.
நைலான்
பாலியஸ்டர்
அக்ரிலிக்
PVC
வலுவான இழை __________ ஆகும்.
ரேயான்
நைலான்
அக்ரிலிக்
பாலியஸ்டர்
ஓர் இயற்கை இழையினை சுடரில் காட்டினால் அவ்விழை _____________.
உருகும்
எரியும்
ஒன்றும் ஏற்படுவதில்லை
வெடித்தல்
PET என்பது ___________ இன் சுருக்கமாகும்.
பாலியஸ்டர்
பாலியஸ்டர் மற்றும் டெர்லின்
பாலி எத்திலின் டெரிப்தாலேட்
பாலித்தீன் டெரிலின்
_________ என்பது மக்கும் தன்மையற்ற ஒரு பொருள்.
காகிதம்
நெகிழி புட்டி
பருத்தி துணி
கம்பளி
பல்வகை நெகிழிகளை இனம்காண _________ பயன்படுகின்றன.
பாலிஸ்டர்
ரெசின் குறியீடு
நெகிழி புட்டி
பாலி எத்திலின்
கக்கூன்களை கொதிக்கவைத்து பெறும் இயற்கை இழை _________ என்று பெயர்.
பருத்தி
ரேயான்
பட்டு
நைலான்
சிறிய அலகுகளான பல ஒற்றைபடிகளின் தொடர்ச்சியான சங்கிலித்தொடர் அமைப்பின் பெயர் _________ ஆகும்.
இருபடி
ஒரு படி
எதுவும் இல்லை
பலபடி
பாராசூட் தயாரிக்க _______இயற்கை இழை பயன்படுகின்றன.
பட்டு
பருத்தி
நைலான்
கம்பளி
காயங்களுக்கு மருந்திட்டு வலைத் துணிகளாகவும் பேண்டேஜ் துணிகள் ஆகவும் _______பயன்படுகிறது.
நைலான்
ரேயான்
பருத்தி
பட்டு
நைலான் என்ற பலபடி இழையானது ________ என்ற வேதித் தொகுப்புகளால்
ஆனது.
பாலியஸ்டர்
பாலிஅமைடுகள்
பாலி எத்திலின்
எத்திலின்
பாலிகாட் என்பது _________.
பாலியஸ்டர் மற்றும் பருத்தி
பாலியஸ்டர் மற்றும் கம்பளி
பாலியஸ்டர் மற்றும் பட்டு
பாலியஸ்டர் மற்றும் ரேயான்
பாலிவுல் என்பது __________.
பாலிஸ்டர் மற்றும் பருத்தி
பாலிஸ்டர் மற்றும் கம்பளி
பாலியஸ்டர் மற்றும் பட்டு
பாலியஸ்டர் மற்றும் ரேயான்
நீர் மற்றும் சோடா பாட்டில் தயாரிக்க பயன்படுவது _________.
நைலான்
ரேயான்
ஆக்ரிலிக்
PET
சமையலறை மற்றும் ஆய்வகத்தில் பணியாற்றும் பொழுது _________ இழைகளால் ஆன ஆடைகள் அணிய வேண்டும்.
இயற்கை இழை
செயற்கை இழை
நைலான் இழை
எதுவும் இல்லை
வலிமையும் நீட்சி தன்மை மற்றும் அதன் மீது குதிப்பதையும் தாங்கும் தன்மை கொண்டது _________.
நைலான்
ரேயான்
டிராம்போலைன்
அக்ரிலிக்
வெப்பத்தால் இளகும் நெகிழிகளுக்கு ஒரு எடுத்துக்காட்டு _________.
பேக்லைட்
மெலமைன்
பாலிஎத்திலின்
பருத்தி
வெப்பத்தால் இறுகும் நெகிழிக்கு ஒரு எடுத்துக்காட்டு _________.
பேக்லைட்
பாலி எத்திலின்
நெகிழிபுட்டி
PVC
