Font size
S
M
L
XL
Worksheetsஅடைமொழி/எச்சம்
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
எப்போது ஆக என்ற அடைமொழி பயன்படுத்தப்படும்?
a)
பெயர்ச்சொல்லை விவரிப்பதற்கு
b)
வினைச்சொல்லை விவரிப்பதற்கு
2.
பெயர்ச்சொற்களைத் தேர்ந்தெடு.
a)
நாய்
b)
பார்த்தார்கள்
c)
புத்தகப்பை
d)
மாலதி
e)
சென்றாள்
3.
வினைச்சொற்களைத் தேர்ந்தெடு
a)
சென்ற
b)
சென்றான்
c)
சென்றது
d)
சென்று
e)
சென்றவன்
4.
பெயரடை- பெயர் தெரிவுகளைத் தேர்ந்தெடு.
a)
அழகான சிறுமி
b)
கம்பீரமாக வந்தான்
c)
காரமான மிளகாய்
d)
இனிப்பாய் இருந்தது
5.
வினையெச்சம் - வினை சொற்கள் எவை என்ற தெரிவுகளைத் தேர்ந்தெடு.
a)
போற்றிப் பாடினார்கள்
b)
உயர்த்திப் பேசினார்கள்
c)
தலை குனிந்து நின்றான்
d)
தலை அசைத்தான்
e)
தலைவலியால் துடித்தான்.
Reset
