NEW
Font size
S
M
L
XL
Worksheetsமுழுக்கள்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
1) ________ ஆனது மிகை முழுவும் அல்ல குறை முழுவும் அல்ல
a)
2
b)
0
c)
1
d)
-1
2.
2) - 5 முதல் +5 வரை உள்ள முழுக்களின் எண்ணிக்கை
a)
9
b)
10
c)
11
d)
12
3.
3) அருந்தக்கூடிய தண்ணீர் ஆனது தரை மட்டத்திலிருந்து 100 மீட்டருக்கு கீழே கிடைக்கிறது. இதனை ________ மீ எனக் குறிப்பிடலாம்.
a)
100
b)
-100
c)
10
d)
-10
4.
4) - 1 ஆனது 0 க்கு வலது புறம் அமையும்.
a)
சரி
b)
தவறு
5.
5) எல்லா முழு எண்களும் முழுக்களே
a)
சரி
b)
தவறு
6.
6) - 7 இன் வலதுபுறம் 1 அலகு தொலைவில் உள்ள எண்
a)
+8
b)
+1
c)
-7
d)
-6
7.
7) எந்த ஒரு எண்ணையும் அதன் எதிரெண்ணையும் தீர்மானிக்கும் எண்
a)
-1
b)
1
c)
10
d)
0
8.
8) - 18,6,-12,0 ஆகிய முழுக்கள் ஒவ்வொன்றும் - 20 ஐ விடப் பெரியது.
a)
சரி
b)
தவறு
9.
9) - 5 முதல் 6 வரையிலான எண்களில் _____ மிகை முழுக்கள் உள்ளன.
a)
6
b)
7
c)
11
d)
5
10.
10) 789 இன் எதிரெண்
a)
789
b)
0
c)
-789
d)
700
Reset
