NEW
Font size
Worksheetsவழக்கநிலை தொழில்நுட்பம் - படத்தைப் பார்
Total questions: 32
Worksheet time: 16mins
இது என்ன?
மக்கள்
மக்கல்
மக்கழ்
இது என்ன?
அப்பலம்
அப்பளம்
இது என்ன?
மத்தலம்
மத்தளம்
இது என்ன
பல்லம்
பள்ளம்
இது என்ன?
அவள்
அவல்
இது என்ன?
வால்
வாள்
இது என்ன?
ஆளமரம்
ஆலமரம்
இது என்ன?
ஆடள்
ஆடல்
இது என்ன?
பாடல்
பாடள்
இது என்ன?
பளாப்பழம்
பலாப்பழம்
இது என்ன?
கப்பள்
கப்பல்
இது என்ன?
பழம்
பலம்
பளம்
இது என்ன?
பள்
பல்
இது என்ன?
பால்
பாள்
சிறுமி பாட்டு பாடினாள்.
வாக்கியத்திற்கு ஏற்ற படத்தைத் தெரிவு செய்க.
மாறன் படம் வரைகிறான்.
தம்பி மிதிவண்டி ஓட்டினான்.
தாத்தா ஓய்வு எடுக்கிறார்.
சிறுவன் மீன் பிடிக்கிறான்.
சிறுவன் மீன் பிடிக்கிறான்.
தம்பி மிதிவண்டி ஓட்டினான்.
பூனை பால் குடிக்கிறது.
நாய் வால் ஆட்டுகிறது.
மாறன் படம் வரைகிறான்.
தாத்தா ஓய்வு எடுக்கிறார்.
தம்பி மிதிவண்டி ஓட்டினான்.
சிறுவன் உடற்பயிற்சி செய்கிறான்
ஒட்டகம் பாலைவனத்தில் வாழும்.
ஒட்டகச்சிவிங்கி உயரமானது.
அவள் நாயுடன் வந்தாள்.
மந்திரவாதி வித்தைகள் காட்டினார்.
அம்மா செடிக்கு தண்ணீர் ஊற்றினார்.
அக்கா நண்டைப் பார்த்தாள்.
சிறுவன் மீன் பிடிக்கிறான்.
பாலன் வானொலியில் பாடல் கேட்கிறான்.
நீ தண்ணீர் _______________
படி
குடி
நீ ________________ ஊது.
பலூன்
பந்து
நீ ________________ சாப்பிடு
பால்
முறுக்கு
_______________ அழகாக இருந்தது.
பல்
பூ
அம்மா ____________________ படித்தார்.
பூ
புத்தகம்
நான் _______________ கழுவினேன்.
காது
முகம்
அப்பா ____________________ அடித்தார்.
ஆணி
சுவர்
