wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

NUMBERS

Total questions: 6

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

ஓர் எண் 5இல் முடிந்தால், அதன் வர்க்கம் _______ இல் முடியும்.

a)

5

b)

25

c)

15

d)

35

2.

ஒரு வர்க்க எண்ணானது 6 இல் முடியும் எனில்,அதன் வர்க்கமூலமானது ஒன்றாம் இலக்கமாக எண் 6 ஐப் பெற்றிருக்கும்.

a)

சரி

b)

தவறு

3.

77 இன் வர்க்கத்திலுள்ள ஒன்றுகள் இலக்கமானது ----ஆகும்.

a)

7

b)

9

c)

14

d)

0

4.

961000 இன் வர்க்கத்தில் உள்ள பூச்சியங்களின் எண்ணிக்கை 9 ஆகும்.

a)

சரி

b)

தவறு

5.

 10×6×15\sqrt{10\times6\times15}  

a)

60

b)

30

6.

 65.61\sqrt{65.61}  

a)

8.

b)

8.

c)

8.

d)

8.