wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

காலமும் நேரமும்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

மலேசியாவிற்கும் இந்தியாவிற்கும் இடையே உள்ள நேர வேறுபாடு _________________ மணி நேரம்

a)

1 மணி நேரம்

b)

2 மணி நேரம்

c)

2.30 மணி நேரம்

d)

3.30 மணி நேரம்

2.

மலேசியாவிற்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையே உள்ள நேர வேறுபாடு _________________ மணி நேரம்

a)

2 மணி நேரம்

b)

3 மணி நேரம்

c)

4 மணி நேரம்

d)

6 மணி நேரம்

3.

மலேசியாவிற்கும் லண்டனுக்கும் இடையே உள்ள நேர வேறுபாடு _________________ மணி நேரம்

a)

2 மணி நேரம்

b)

5 மணி நேரம்

c)

7 மணி நேரம்

d)

9 மணி நேரம்

e)

12 மணி நேரம்

4.

மலேசியாவிற்கும் தாய்லாந்துக்கும் இடையே உள்ள நேர வேறுபாடு _________________ மணி நேரம்

a)

1 மணி நேரம்

b)

2 மணி நேரம்

c)

3 மணி நேரம்

d)

4 மணி நேரம்

e)

6 மணி நேரம்

5.

மலேசியாவிற்கும் இந்தோனேசியாவுக்கும் இடையே உள்ள நேர வேறுபாடு _________________ மணி நேரம்

a)

1 மணி நேரம்

b)

2 மணி நேரம்

c)

3 மணி நேரம்

d)

4 மணி நேரம்

6.

மலேசியா இந்தியாவை விட 2 மணி 30 நிமிடம் முன் நோக்கி உள்ளது.

a)

சரி

b)

தவறு

7.

மலேசியா ஆஸ்திரேலியாவை விட 2 மணி நேரம் முன் நோக்கி உள்ளது.

a)

சரி

b)

தவறு

8.

மலேசியாவும் சீனாவும் சமமான நேரத்தைக் கொண்டுள்ளது.

a)

சரி

b)

தவறு

9.

லண்டன் மலேசியாவை விட 7 மணி நேரம் முன் நோக்கி உள்ளது

a)

சரி

b)

தவறு

10.

இந்தோனேசியா மலேசியாவை விட 1 மணி நேரம் முன் நோக்கி உள்ளது

a)

சரி

b)

தவறு