wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

primary 2

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

என் வீட்டின் எண் _____

a)

ஒரு

b)

ஒன்பது

2.

என் நண்பன் ___ வந்தான்.

a)

ஒருவன்

b)

ஒருத்தி

3.

இது ஒரு ______.

a)

ஒட்டகச்சிவிங்கி

b)

ஒட்டகம்

4.

_____ காட்டில் வாழும்.

a)

ஒட்டகம்

b)

ஒட்டகச்சிவிங்கி

5.

பெண் ___ இங்கே வந்தாள்.

a)

ஒருவன்

b)

ஒருத்தி

6.

சூரியன் ____ தரும்.

a)

ஒளி

b)

ஒலி

7.

என் வயது ______

a)

ஒன்று

b)

ஒரு

8.

___ சத்தமாக இருக்கிறது.

a)

ஒற்றுமை

b)

ஒலிபெருக்கி

9.

______ நன்மை தரும்.

a)

ஒற்றுமை

b)

ஒருவன்

10.

மணி _____ கேட்டது.

a)

ஒலி

b)

ஒளி