NEW
Font size
S
M
L
XL
WorksheetsTamil
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
இதில் எஃது இடப்பெயரைக் குறிக்கிறது?
a)
கை
b)
திடல்
c)
ஓடுதல்
d)
அன்பு
2.
மொத்தம் எத்தனை மெய் எழுத்துகள்?
a)
12
b)
1
c)
18
d)
247
3.
உயிர் எழுத்தில் எத்தனை குற் றெழுத்துகள் உள்ளன?
a)
12
b)
5
c)
7
d)
1
4.
'ஏற்றுமதி' எனும் சொல் எத்தனைக் குறிக்கின்றது?
a)
இடப்பெயர்
b)
பண்புப்பெயர்
c)
காலப்பெயர்
d)
தொழிற்பெயர்
5.
எது சரியான இணை?
a)
சென்றான் - இறந்தகாலம்
b)
சென்றது - எதிர்காலம்
c)
செல்வாள் - இறந்தகாலம்
d)
செல்லும் - இறந்தகாலம்
6.
பெயர்ச்சொல் மொத்தம் எத்தனை?
a)
4
b)
12
c)
6
d)
18
7.
எது தவறான இணை?
a)
திருடர் திருடி
b)
குறவன் குறத்தி
c)
தோழன் தோழி
d)
மீனவன் மீனவத்தி
8.
எது சரியான வாக்கியம்?
a)
சூரியனின் ஒலி கண்களைக் கூசியது.
b)
மாமா வளி தவறி சென்றார்.
c)
பறவை இறை தேடி அலைகிறது.
d)
அம்மா கடைக்குச் சென்றார்.
9.
எது செய்தி வாக்கியம்?
a)
மாமா வெளியூருக்குச் சென்றார்.
b)
ஐயோ! வலிக்கிறதே.
c)
உன் பெயர் என்ன?
d)
பூக்களைப் பறிக்காதே?
10.
தமிழ் எழுத்துகள் மொத்தம் எத்தனை?
a)
217
b)
212
c)
247
d)
12
Reset
