wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

எதிர்ச்சொற்கள்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

சரியான எதிர்சொல்லைத் தெரிவு செய்க. வேகமாக

a)

மெதுவாக

b)

அருகில்

c)

தொலைவில்

2.

ஆசைதம்பி மகிழ்ச்சியுடன் காணப்பட்டான்.

a)

கவலையுடன்

b)

கோபத்துடன்

c)

சோர்வுடன்

3.

ஒட்டகங்சிவிங்கி உயரமாக இருந்தது.

a)

மான் அழகாக இருந்தது.

b)

மான் அருகில் இருந்தது.

c)

மான் குள்ளமாக இருந்தது.

4.

பேருந்து பெரியது.

a)

மிதிவண்டி அழகானது.

b)

மிதிவண்டி சிறியது.

c)

மிதிவண்டி மிக பெரியது.

5.

அதிகம்

a)

பெரியது

b)

இன்பம்

c)

குறைவு

6.

குரங்கின் வால் நீளமாக இருந்தது.

a)

குரங்கின் வால் குட்டையாக இருந்தது.

b)

குரங்கின் வால் சிறியதாக இருந்தது

c)

குரங்கின் வால் பெரியதாக இருந்தது.

7.

மேலே

a)

கீழே

b)

உள்ளே

c)

அருகில்

8.

அப்பா கதவின் பின் நின்று கொண்டிருக்கிறார்.

a)

அப்பா கதவின் ஓரம் நின்று கொண்டிருக்கிறார்.

b)

அப்பா கதவின் முன் நின்று கொண்டிருக்கிறார்.

c)

அப்பா கதவின் மேலே நின்று கொண்டிருக்கிறார்.

9.

சூரியன் கிழக்கில் உதிக்கும்.

a)

சூரியன் மேற்கில் மறையும்.

b)

சூரியன் வடக்கில் மறையும்.

c)

சூரியன் கீழே மறையும்.

10.

ஏழை

a)

நல்லவன்

b)

கெட்டிக்காரன்

c)

பணக்காரன்