Worksheetsகணிதம் ஆண்டு 2
Total questions: 11
Worksheet time: 6mins
Name
Class
Date
1.
218 ஐ கிட்டிய பத்திற்கு மாற்றவும்.
a)
210
b)
220
c)
200
d)
300
2.
659 இலக்கம் 5 இடமதிப்பு என்ன?
a)
ஒன்று
b)
ஐந்து
c)
பத்து
d)
நூறு
3.
792 இலக்கத்தை இடமதிப்பிற்கு ஏற்பப் பிரிக்கவும்.
a)
7 நூறு + 2 பத்து + 9 ஒன்று
b)
2 நூறு + 9 பத்து + 7 ஒன்று
c)
7 நூறு + 9 பத்து + 2 ஒன்று
d)
9 நூறு + 7 பத்து + 2 ஒன்று
4.
எந்த எண்ணில் 2 இன் இலக்க மதிப்பு 200?
a)
259
b)
342
c)
429
d)
402
5.
3 நூறு + 5 பத்து + 8 ஒன்று =
a)
853
b)
358
c)
583
d)
385
6.
456
a)
4 + 5 + 6
b)
600 + 50 + 4
c)
400 + 50 + 60
d)
6 + 50 + 400
7.
200 + 17 =
a)
217
b)
271
c)
2017
d)
20017
8.
திரு. மகிழன் தன் தோட்டத்தில் 115 தென்னைமரங்களும் 98 வாழை மரங்களும் நட்டார். அவர் நட்டு வைத்த மரங்களின் மொத்த எண்ணிக்கை என்ன?
a)
203
b)
213
c)
214
d)
223
9.
689 -ஐ கிட்டிய பத்துக்கு மாற்றுக.
a)
679
b)
689
c)
690
d)
700
10.
478 - கிட்டிய நூறுக்கு மாற்றுக.
a)
440
b)
460
c)
480
d)
500
11.
257- இலக்கம் 2-இன் இலக்க மதிப்பு என்ன?
a)
ஒன்று
b)
பத்து
c)
நூறு
100 %
