wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

maths

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

பின்வருவனவற்றுள், எது பகா எண் அல்ல?

a)

2

b)

5

c)

12

d)

17

2.

9 000 - 69 - 825 =

a)

8 106

b)

8 175

c)

8 244

d)

8 806

3.

27 x 4 108 =

a)

110 916

b)

111 216

c)

111 316

d)

111 916

4.

________  ÷\div  13 = 2 146 மீதம் 9

a)

27 781

b)

27 889

c)

27 898

d)

27 907

5.

17 மணி 50 நிமிடம்  ++  6 மணி 55 நிமிடம்=

a)

1 நாள் 50 நிமிடம்

b)

1 நாள் 45 நிமிடம்

c)

2 நாள் 5 மணி

d)

2 நாள் 21 மணி

6.

0.2 மில்லியன் - 45 980 =

a)

144 010

b)

154 020

c)

165 120

d)

245 980

7.

பின்வருவனவற்றுள், எஃது ஒற்றைப் படை எண் அல்ல?

a)

144 231

b)

150 020

c)

166 199

d)

245 985

8.

5 மணி 30 நிமிடம் - 3 மணி 55 நிமிடம் =

a)

25 நிமிடம்

b)

35 நிமிடம்

c)

60 நிமிடம்

d)

95 நிமிடம்

9.

மூன்று எண்களின் கூட்டுத்தொகை 15 608. அவற்றில் ஓர் எண் 8 492 ; மற்ற இரு எண்களும் சம மதிப்பைக் கொண்டவை. அவற்றில் ஓர் எண்ணின் மதிப்பைக் கணக்கிடுக.

a)

7 116

b)

5 152

c)

3 558

d)

2 372

10.

0.375kg ஐ g இல் குறிப்பிடுக.

a)

3.75

b)

37.5

c)

375

d)

3 750