wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

இட மதிப்பு இலக்க மதிப்பு அறிதல்

Total questions: 10

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

4897 வண்ணமிடப்பட்ட எண்ணின் இடமதிப்பை கண்டறிக.

a)

பத்து

b)

நூறு

c)

ஒன்று

2.

7649 வண்ணமிடப்பட்ட எண்ணின் இலக்க மதிப்பைக் கூறுக.

a)

நூறு

b)

600

c)

60

3.

4897 வண்ணமிடப்பட்ட எண்ணின் இட மதிப்பைக் கண்டறிக.

a)

4000

b)

நானூறு

c)

ஆயிரம்

4.

27 649 வண்ணமிடப்பட்ட எண்ணின் இலக்க மதிப்பைக் கூறுக.

a)

600

b)

6000

c)

60

5.

640 857 வண்ணமிடப்பட்ட எண்ணின் இட மதிப்பைக் கண்டறிக.

a)

பத்தாயிரம்

b)

ஆயிரம்

c)

நூறாயிரம்

6.

874 928 வண்ணமிடப்பட்ட எண்ணின் இலக்க மதிப்பைக் கண்டறிக.

a)

8

b)

80

c)

ஒன்று

7.

499 977 வண்ணமிடப்பட்ட எண்ணின் இட மதிப்பைக் கூறுக.

a)

ஆயிரம்

b)

நூறாயிரம்

c)

பத்தாயிரம்

8.

748 983 வண்ணமிடப்பட்ட எண்ணின் இலக்க மதிப்பைக் கூறுக.

a)

10

b)

80

c)

பத்து

9.

431 234 வண்ணமிடப்பட்ட எண்ணின் இட மதிப்பை கண்டறிக.

a)

பத்தாயிரம்

b)

300 000

c)

நூறாயிரம்

10.

356 517 வண்ணமிடப்பட்ட எண்ணின் இலக்க மதிப்பைக் கூறுக.

a)

5000

b)

500

c)

நூறு