WorksheetsLets do it!!!!!!
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
நானூற்று இருபத்து ஒன்று
a)
452
b)
468
c)
421
d)
412
2.
தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஆறு
a)
699
b)
969
c)
996
d)
999
3.
485
a)
நானூற்று எண்ணூற்று ஐந்து
b)
நானூற்று எண்பத்து ஐந்து
c)
எண்ணூற்று நாற்பத்து ஐந்து
d)
நானூற்று என்பத்து ஐந்து
4.
573
a)
ஐம்பத்து எழுபத்து மூன்று
b)
ஐந்நூற்று எழுபத்து முப்பது
c)
ஐந்நு ஏழு மூன்று
d)
ஐந்நூற்று எழுபத்து மூன்று
5.
எண்ணூற்று எழுபது
a)
807
b)
870
c)
780
d)
87
6.
756
a)
எழுநூற்று ஐம்பத்து ஆறு
b)
எழுநூற்று அறுபத்து ஐந்து
c)
ஏழு ஐந்து ஆறு
d)
எழுபத்து ஐம்பத்து ஆறு
7.
201
a)
இருபத்து ஒன்று
b)
இருநூற்று ஒன்று
c)
இரண்டு சுழியம் ஒன்று
d)
இருநூற்று பத்து
8.
அறுநூற்று இருபத்து ஒன்பது
a)
926
b)
692
c)
629
d)
619
9.
முன்னூற்று முப்பத்து ஆறு
a)
633
b)
363
c)
336
d)
333
10.
159
a)
நூற்று ஐம்பத்து ஒன்பது
b)
ஒன்று ஐந்து ஒன்பது
c)
நூற்று தொண்ணூற்று ஐம்து
d)
நூற்று ஐந்து ஒன்பது
100 %
